உங்களோட நேரம் செலவழிச்சது ரொம்ப சந்தோஷம்.. துபாய் கப்பலில் விக்னேஷ் சிவன்.. மாதவனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்!
நயன்தாரா, விக்னேஷ் சிவன், சரிகா, நயன்தாரா ஆகியோர் புத்தாண்டை துபாயில் கொண்டாட சென்று இருக்கின்றனர்.
(1 / 6)
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் புத்தாண்டை துபாயில் கொண்டாட சென்று இருக்கின்றனர். இவர்களுடன் மாதவன் - சரிகாவும் இணைந்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படத்தை மாதவனின் மனைவி சரிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
(2 / 6)
அதில் அவர், ‘அழகான நினைவுகளை, அழகான மக்களுடன் இணைந்து உருவாக்குகிறோம்’ என்று பதிவிட்டு இருந்தார்.
(3 / 6)
இதனை நயன்தாரா ஷேர் செய்ததோடு, ‘உங்களுடன் நேரத்தை செலவிட்டது மிகவும் சிறந்த நேரமாக இருந்தது’ என்று பதிவிட்டு இருந்தார்.
(4 / 6)
மாதவனும், நயன்தாராவும் டெஸ்ட் படத்தில் இணைந்து நடித்து இருக்கின்றனர். இந்தப்படம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது.
(5 / 6)
மாதவனும், நயன்தாராவும் டெஸ்ட் படத்தில் இணைந்து நடித்து இருக்கின்றனர். இந்தப்படம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது.
மாதவன் ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் கமிட் ஆகி இருக்கிறார். ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். இந்தப்படத்தில் ரன்வீர் சிங்கும் நடிக்கிறார்.
மற்ற கேலரிக்கள்