தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Nayanthara Vignesh Shivan Latest Photos Viral On Social Media

Nayanthara: விவாகரத்து செய்யப்போறோமா.. வரிந்து கட்டி வந்த விமர்சனங்கள் - நயன் பதிலடி!

Mar 10, 2024 09:14 AM IST Kalyani Pandiyan S
Mar 10, 2024 09:14 AM , IST

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக  கமெண்டுகள் எழுந்த நிலையில், அதற்கு நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார். 

நான் ரெளடிதான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவரும் பழகினர். காதல் உருவானது. 

(1 / 5)

கடந்த 2022ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 

(2 / 5)

கடந்த 2022ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 

வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொண்டார் நயன்தாரா

(3 / 5)

வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொண்டார் நயன்தாரா

இன்ஸ்டாகிராமில் இருவரும் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். இந்த நிலையில் அண்மையில் நான் இழந்து விட்டேன் என்று நயன்தாரா பதிவிட்ட பதிவு சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. 

(4 / 5)

இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கமெண்டுகள் எழுந்த நிலையில், இருவரும் தற்போது போட்டோக்களை வெளியிட்டு இருக்கின்றனர். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்