Astrology: ’நவக்கிரக பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?’ நவகிரகங்களுக்கு சூட்ட வேண்டிய மலர்களின் பட்டியல் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Astrology: ’நவக்கிரக பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?’ நவகிரகங்களுக்கு சூட்ட வேண்டிய மலர்களின் பட்டியல் இதோ!

Astrology: ’நவக்கிரக பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?’ நவகிரகங்களுக்கு சூட்ட வேண்டிய மலர்களின் பட்டியல் இதோ!

Jan 27, 2025 06:05 PM IST Kathiravan V
Jan 27, 2025 06:05 PM , IST

  • நவக்கிரகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கிரகங்களுக்கு உகந்த மலர்கள் உள்ளன. ஒருவருக்கு எந்த கிரகத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளதோ, அதற்கு பரிகாரமாக அந்த கிரகத்திற்கு உரிய மலரை கொண்டு அர்ச்சனை செய்தால் பாதிப்புக்கள் விலகி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவக்கிரகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கிரகங்களுக்கு உகந்த மலர்கள் உள்ளன. ஒருவருக்கு எந்த கிரகத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளதோ, அதற்கு பரிகாரமாக அந்த கிரகத்திற்கு உரிய மலரை கொண்டு அர்ச்சனை செய்தால் பாதிப்புக்கள் விலகி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

(1 / 9)

சூரியன் - செந்தாமரை

(2 / 9)

சூரியன் - செந்தாமரை

சந்திரன் - வெண்நிற அலரி

(3 / 9)

சந்திரன் - வெண்நிற அலரி

செவ்வாய் - செண்பகம் பூ

(4 / 9)

செவ்வாய் - செண்பகம் பூ

புதன் - வெண் காந்தள் மலர்

(5 / 9)

புதன் - வெண் காந்தள் மலர்

குரு - முல்லை மலர்

(6 / 9)

குரு - முல்லை மலர்

சுக்கிரன் - வெண் தாமரை மலர்

(7 / 9)

சுக்கிரன் - வெண் தாமரை மலர்

சனி - கருங்குவளை மலர்

(8 / 9)

சனி - கருங்குவளை மலர்

ராகு - மந்தாரை

(9 / 9)

ராகு - மந்தாரை

மற்ற கேலரிக்கள்