Happy Hormones: மகிழ்ச்சியாக இருக்க உதவும் ஹர்மோன்களை எவை தெரியுமா? உற்பத்தியை அதிகரிக்கும் வழிகள் இதோ!
- ஆக்ஸிடோசின் முதல் டோபமைன் வரை, உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளை பார்க்கலாம்
- ஆக்ஸிடோசின் முதல் டோபமைன் வரை, உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளை பார்க்கலாம்
(1 / 5)
ஹார்மோன்கள் நியூட்ரோ டிரான்ஸ்மிட்டர்கள் என்று அழைக்கப்படுகிறகு. இது உடலில் சமநிலையுடன் இருந்தால் வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவும் ஹார்மோன்களாக ஆக்ஸிடோசின், டோபாமைன், செரோடோனின், என்டோர்பின்ஸ் இருக்கின்றன. இந்த ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் ஆதரவை பெறவும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பார்க்கலாம்(Unsplash)
(2 / 5)
டோபமைன்: இந்த ஹார்மோன நம்மை ஊக்கப்படுத்தும், ஒரு விஷயத்தில் முழு கவனத்தை வைத்து கொள்ளவும் உதவுகிறது. நல்ல இசை, போதுமான அளவில் புரதம் எடுத்துக்கொள்வது, நல்ல தூக்கம் ஆகியவற்றின் மூலம் இந்த ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கலாம்(Unsplash)
(3 / 5)
என்டோர்பின்ஸ்: மனஅழுத்தம், வலி ஆகியவற்றிலிருந்து விடுபட உதவிகரமாக என்டோர்பின்ஸ் இருக்கிறது. தியானம், குழுவாக உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் என்டோர்பின்ஸ் உற்பத்தியை அதிகரிக்கலாம்(Unsplash)
(4 / 5)
ஆக்ஸிடோசின்: குழந்தை பிறப்பு, செக்ஸ், தாய்ப்பாலுடன் தொடர்புடையதாக உள்ளது. விரும்பிய நபர்களுடன் உணவு பரிமாறுதல், அவர்களுடன் நேரத்தை செலவிடுதல் மூலம் ஆக்ஸிடோசின் உற்பத்தியை அதிகரிக்கலாம்(Unsplash)
மற்ற கேலரிக்கள்