natural oils for skincare : பளபளக்குற பகலா நீ… சருமத்தை பளபளப்பாக்கும் எண்ணெய்
இந்த 7 எண்ணெய்களையும் பயன்படுத்தி, உங்கள் தோலில் பளபளப்பைப் பெறுங்கள்….பளபளப்பு மட்டுமல்ல ஆரோக்கியமான தோலுக்கு இது மிகச்சிறந்தது மட்டுமின்றி, உடலையும் பாதுகாக்கும்
(1 / 8)
எண்ணெய்கள் உங்கள் உடலுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் பளபளப்பை கூட்டும். உங்கள் தோலை ஈரப்பதத்துடன் வைப்பதுடன், வீக்கங்களை குறைத்து, கீறல்களை சரிசெய்யும் எண்ணெய்கள் என்னென்ன என்று இங்கு காண்போம். (File Photo (Shutterstock))
(2 / 8)
ஜோஜோபா எண்ணெய் - முக்கப்பருவை தடுக்கிறது. முகப்பருவால் முகத்தில் ஏற்படும் பள்ளங்களை சரிசெய்கிறது. எண்ணெய் தோலுக்கு உகந்தது. (File Photo (Shutterstock))
(3 / 8)
லேவண்டர் எண்ணெய் - எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ள சருமத்திற்கு உகந்த எண்ணெய் இது. இது வீக்கம் மற்றும் தோல் சிவப்பதை குறைக்கிறது. (File Photo (Shutterstock))
(4 / 8)
டீ ட்ரீ எண்ணெய் - பாக்டீரியாவுக்கு எதிராகவும், பூஞ்ஜைக்கு எதிராகவும் செயல்படுகிறது. முகப்பருவுக்கு சிறந்தது. (File Photo)
(5 / 8)
ரோஸ்ஹிப் எண்ணெய் - இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளது. இது வயோதிகத்தை தடுக்கிறது. இது தழும்புகள் மறைவதற்கு பயன்படுத்தப்படுகிறது. (Unsplash)
(6 / 8)
கிரேப் சீட் எண்ணெய் - சூரியனில் இருந்து ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது. (File Photo (Shutterstock))
(8 / 8)
ஆர்கன் எண்ணெய் - இதில் வைட்டமின் இ மற்றும் பேட்டி ஆசிட்கள் உள்ளது. சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பு வழங்குகிறது. பொலிவிழந்த சருமத்தை பளபளப்பாக்குகிறது. (Unsplash)
மற்ற கேலரிக்கள்