Naga Chaitanya Sobhita: சமந்தா இல்லனா சோபிதா! முடிவுக்கு வந்த அத்தியாயம் - அதே நாள்..புதிய ஜோடியுடன் காதல் பயணம்-naga chaitanya engaged to sobhita dhulipala samantha chapter closed in naga chaitanya life - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Naga Chaitanya Sobhita: சமந்தா இல்லனா சோபிதா! முடிவுக்கு வந்த அத்தியாயம் - அதே நாள்..புதிய ஜோடியுடன் காதல் பயணம்

Naga Chaitanya Sobhita: சமந்தா இல்லனா சோபிதா! முடிவுக்கு வந்த அத்தியாயம் - அதே நாள்..புதிய ஜோடியுடன் காதல் பயணம்

Aug 08, 2024 02:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 08, 2024 02:55 PM , IST

  • Naga Chaitanya Sobhita: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகசைதன்யா - சோபிதா இடையிலான உறவு குறித்தும், டேட்டிங் குறித்தும் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே காதல் இருந்துள்ளத தற்போது வெளியாகியிருக்கும் நிச்சயதார்த்த புகைப்படம் உறுதி செய்துள்ளது. 

சமந்தாவுடன் விவாகரத்தை முறையாக அறிவித்த பின்னரும், நாக சைதன்யா - சேபிதா ஆகியோர் தங்களுக்கு இடையிலான உறவு குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வந்தனர். தற்போது இருவருக்கும் முறையாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சமந்தாவிடம் காதலை வெளிப்படுத்திய ஆக்ஸ்ட் 8 தேதியிலேயே, தற்போது சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நாக சைதன்யா

(1 / 6)

Naga Chaitanya Sobhita: நாக சைதன்யா - சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்தது. இறுதிவரை இது யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் நாகர்ஜூனாவின் குடும்பத்தினர் கவனமாக இருந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்ததும் புகைப்படங்களை வெளியிட்டனர். இத்துடன் நாக சைதன்யா வாழ்க்கையில் சமந்தாவின் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது

(2 / 6)

Naga Chaitanya Sobhita: நாகசைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து முறையாக தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில், எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!!அவளை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்!அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். 8.8.8எல்லையற்ற அன்பின் ஆரம்பம் என குறிப்பிட்டுள்ளார். 

(3 / 6)

Naga Chaitanya Sobhita: முன்னாள் மனைவி சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் டேட்டிங்கில் இருந்து வருவதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கடந்த மே 2022இல் இருவரும் முதல் முறையாக சந்தித்ததாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியுள்ளனர்

(4 / 6)

Naga Chaitanya Sobhita: ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின்போது ஒயின் தயாரிக்கும் இடத்துக்கு சென்ற நாகசைதன்யா, சோபிதா ஆகியோர் அங்கு ஒயினை ருசித்துள்ளனர்

(5 / 6)

Naga Chaitanya Sobhita: நாகசைதன்யா - சோபிதா ஜோடி நிச்சயதார்த்தம் முடியும் வரை தங்களுக்குள் இருக்கும் உறவை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்த ஜோடிகளின் உறவு குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்