என் மகன் இறந்து விட்டான்.. என் வாழ்க்கை பூஜ்ஜிமாக மாறி விட்டது.. நான் உடைந்து நிற்கிறேன்.. நடிகை த்ரிஷா பகிர்ந்த சோகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  என் மகன் இறந்து விட்டான்.. என் வாழ்க்கை பூஜ்ஜிமாக மாறி விட்டது.. நான் உடைந்து நிற்கிறேன்.. நடிகை த்ரிஷா பகிர்ந்த சோகம்!

என் மகன் இறந்து விட்டான்.. என் வாழ்க்கை பூஜ்ஜிமாக மாறி விட்டது.. நான் உடைந்து நிற்கிறேன்.. நடிகை த்ரிஷா பகிர்ந்த சோகம்!

Dec 25, 2024 01:31 PM IST Pandeeswari Gurusamy
Dec 25, 2024 01:31 PM , IST

  • த்ரிஷா இதுவரை திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தனது மகனாக பாவித்து ஜோரோ என்ற நாய் குட்டியை செல்லமாக வளர்த்து வந்தார். இன்று ஜோரோ இறந்தது குறித்து நடிகை த்ரிஷா தனது இன்டாவில் பதிவிட்டுள்ளார்.

போட்டிகள் நிறைந்த தமிழ் திரை உலகில் இனறும் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகை த்ரிஷா

(1 / 5)

போட்டிகள் நிறைந்த தமிழ் திரை உலகில் இனறும் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகை த்ரிஷா(trishakrishnan/ Instagram)

த்ரிஷா இதுவரை திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தனது மகனாக பாவித்து ஜோரோ என்ற நாய் குட்டியை செல்லமாக வளர்த்து வந்தார்.

(2 / 5)

த்ரிஷா இதுவரை திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தனது மகனாக பாவித்து ஜோரோ என்ற நாய் குட்டியை செல்லமாக வளர்த்து வந்தார்.(trishakrishnan/ Instagram)

சூட்டிங் இல்லாத நாட்களில் ஜோரோவுடன் பெரும் பகுதி நேரத்தை கழிக்கும் புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலை தளங்களில் பகிர்ந்து வந்தார்.

(3 / 5)

சூட்டிங் இல்லாத நாட்களில் ஜோரோவுடன் பெரும் பகுதி நேரத்தை கழிக்கும் புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலை தளங்களில் பகிர்ந்து வந்தார்.(trishakrishnan/ Instagram)

இந்நிலையின் இன்று காலை ஜோரோ இறந்து விட்டது. இது குறித்து நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

(4 / 5)

இந்நிலையின் இன்று காலை ஜோரோ இறந்து விட்டது. இது குறித்து நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.(trishakrishnan/ Instagram)

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை நான் கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கிறேன். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு  தெரியும். ஜோரோ இல்லாமல் என் வாழ்க்கை பூஜ்ஜிமாக மாறி விட்டது. ஜோரோ மறைவால் நானும் எனது குடும்பமும் உடைந்து அதிர்ச்சியில் உள்ளோம். இப்போதைக்கு என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது. சில நாட்கள் வேலைக்கு வரப்போவதில்லை. சோஷியல் மீடியா உட்பட எதிலும் ஆர்வம் காட்ட முடியது என த்ரிஷா தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

(5 / 5)

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை நான் கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கிறேன். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு  தெரியும். ஜோரோ இல்லாமல் என் வாழ்க்கை பூஜ்ஜிமாக மாறி விட்டது. ஜோரோ மறைவால் நானும் எனது குடும்பமும் உடைந்து அதிர்ச்சியில் உள்ளோம். இப்போதைக்கு என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது. சில நாட்கள் வேலைக்கு வரப்போவதில்லை. சோஷியல் மீடியா உட்பட எதிலும் ஆர்வம் காட்ட முடியது என த்ரிஷா தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.(trishakrishnan/ Instagram)

மற்ற கேலரிக்கள்