தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Must Visit Wineries In India For All The Wine Lovers

wineries in India: ஒயின் பிரியர்களின் சொர்க்கபுரிகள்…கண்டிப்பாக விசிட் அடிங்க

Nov 24, 2022 11:42 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 24, 2022 11:42 PM , IST

  • ஒயின் பானம் மீது பிரியமுள்ளவராக நீங்கள் இருந்தால் இதோ மறக்காமல் நீங்கள் விசிட் செய்ய வேண்டிய முக்கிய ஸ்பாட்களை காணலாம். இந்த இடங்கள் அனைத்தும் இந்தியாவில் இருப்பது கூடுதல் ஹைலட்.

இந்தியாவின் ஒயின் தலைநகரமாக இருப்பது மகராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரம். இங்கு விளையும் திராட்சைகள் மூலம் இந்தியாவின் சிறந்த ஒயின்கள் தயாரிக்கப்படுகின்றன

(1 / 6)

இந்தியாவின் ஒயின் தலைநகரமாக இருப்பது மகராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரம். இங்கு விளையும் திராட்சைகள் மூலம் இந்தியாவின் சிறந்த ஒயின்கள் தயாரிக்கப்படுகின்றன

Sula Vineyards: Situated in Nashik, Maharashtra, Sula Vineyards is one of the most famous vineyards in India. Established in 1999, this vineyard is the country's first winery.

(2 / 6)

Sula Vineyards: Situated in Nashik, Maharashtra, Sula Vineyards is one of the most famous vineyards in India. Established in 1999, this vineyard is the country's first winery.(Instagram/@sula_vineyards)

Vallonne Vineyards: This is a boutique wine estate situated in Igatpuri near Nashik. This estate has a winery, a lake-facing restaurant and a boutique vineyard hotel. They also offer winery tours and wine tasting sessions.

(3 / 6)

Vallonne Vineyards: This is a boutique wine estate situated in Igatpuri near Nashik. This estate has a winery, a lake-facing restaurant and a boutique vineyard hotel. They also offer winery tours and wine tasting sessions.(Instagram/@vallonne_vineyards)

ஃப்ராடெல்லி ஒயின்கள்: இந்த இடம் அதன் பிரகாசமான ஒயின் பதிப்புக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் சிறந்த ரெட் ஒயின்களை தயார் செய்யும் இடமாக ஃப்ராடெல்லி உள்ளது. இந்த ஆலை மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் அருகே உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது

(4 / 6)

சாட்டெள டி ஒயினரி: நாசிக் நகரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் நாசிக் - டின்தோரி சாலையில் அமைந்துள்ளது. இந்த திராட்சைத் தோட்டத்தில் காபர்நெட் சாவிக்னான், மெர்லாட், ஷிராஸ், சாவிக்னான் பிளாங்க், செனின் பிளாங்க் மற்றும் சார்டொன்னே ஆகிய கொடிகள் செழித்து வளர்க்கப்படுகின்றன

(5 / 6)

சோமா திராட்சை தோட்டங்கள்: இந்தியாவின் முதல் பூட்டிக் திராட்சை தோட்டமாக உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் நான்கு மணி நேரம் சுற்றிப்பார்க்க அழைத்து செல்லப்படுவதுடன், ஒயின் தயாரிக்கும் முறையும் காண்பிக்கப்படுகிறது. இயற்கை அழகு எழில் கொஞ்சும் இடமாக இருக்கும் இங்கு ஒயின்களையும் சுவைத்து மகிழலாம்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்