தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mothers Day 2024: அன்னையர் தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டுமா? உங்கள் தாயாருடன் இதை மறக்காமல் செய்யுங்கள்

Mothers Day 2024: அன்னையர் தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டுமா? உங்கள் தாயாருடன் இதை மறக்காமல் செய்யுங்கள்

May 09, 2024 10:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
May 09, 2024 10:30 AM , IST

  • பரிசு கொடுப்பாதானாலும் சரி, தனியொரு விஷயத்தை செய்வதானாலும் சரி அன்னையர் தினம் தங்களது அம்மாக்களுடன் போதிய நேரத்தை செலவிடுவதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அன்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தி மறக்க முடியாதவாறு இந்த நாளை மாற்ற வேண்டும்

இந்த ஆண்டுக்கான அன்னையர் தினம் மே 12ஆம் தேதி, வரும் ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் உங்களுக்கு அனைத்துமாகவும், ஆதராவாகவும் இருந்து வரும் அம்மாக்களை கெளரவப்படுத்துவதை தவறாமல் செய்ய வேண்டும். இந்த நாளை பயனுள்ளதாக மாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்

(1 / 7)

இந்த ஆண்டுக்கான அன்னையர் தினம் மே 12ஆம் தேதி, வரும் ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் உங்களுக்கு அனைத்துமாகவும், ஆதராவாகவும் இருந்து வரும் அம்மாக்களை கெளரவப்படுத்துவதை தவறாமல் செய்ய வேண்டும். இந்த நாளை பயனுள்ளதாக மாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்(Unsplash)

வீட்டிலேயே ஸ்பா செய்தல்: உங்களது வீட்டை ஸ்பா போன்று மாற்றி அம்மா ஸ்பா ரீட்ரீட் செய்யலாம். வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மாஸ்க் தயார் செய்து அவரது முகத்தில் தேய்த்து அழுகுபடுத்துவதும், மசாஜ் செய்வதுமாக புத்துணர்வு பெற வைக்கலாம்

(2 / 7)

வீட்டிலேயே ஸ்பா செய்தல்: உங்களது வீட்டை ஸ்பா போன்று மாற்றி அம்மா ஸ்பா ரீட்ரீட் செய்யலாம். வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மாஸ்க் தயார் செய்து அவரது முகத்தில் தேய்த்து அழுகுபடுத்துவதும், மசாஜ் செய்வதுமாக புத்துணர்வு பெற வைக்கலாம்(Unsplash)

சமையல் வகுப்பு: அம்மாவின் பேவரிட் உணவை தயார் செய்ய சொல்லி, அவருடன் சேர்ந்து அதை கற்று கொள்ளலாம். மேலும் சில புதிய ரெசிபிக்களை செய்யலாம். உணவின் மூலம் ஒரு வித பிணைப்பை ஏற்படுத்தி அன்னையர் தினத்தை கொண்டாடலாம்

(3 / 7)

சமையல் வகுப்பு: அம்மாவின் பேவரிட் உணவை தயார் செய்ய சொல்லி, அவருடன் சேர்ந்து அதை கற்று கொள்ளலாம். மேலும் சில புதிய ரெசிபிக்களை செய்யலாம். உணவின் மூலம் ஒரு வித பிணைப்பை ஏற்படுத்தி அன்னையர் தினத்தை கொண்டாடலாம்(Unsplash)

சாகச பயணம்:  இந்த நாள் சிறிய பிக்னிக் செல்லலாம். இயற்கையை ரசிக்கும் விதமாக பார்க், தாவரவியல் பூங்கா என சென்று பசுமையான நினைவுகளை உருவாக்கலாம்

(4 / 7)

சாகச பயணம்:  இந்த நாள் சிறிய பிக்னிக் செல்லலாம். இயற்கையை ரசிக்கும் விதமாக பார்க், தாவரவியல் பூங்கா என சென்று பசுமையான நினைவுகளை உருவாக்கலாம்(Unsplash)

உங்களது அம்மாவின் பேவரிட் திரைப்படம் அல்லது அம்மா பாசத்தை முன்னிருத்தும் படங்களை தாயுடன் இணைந்து பார்த்து ரசிக்கலாம். பாப்கார்ன், ஸ்நாக்ஸ் ஆகியவற்றுடன் படத்தை பார்த்து ரசிக்கலாம்

(5 / 7)

உங்களது அம்மாவின் பேவரிட் திரைப்படம் அல்லது அம்மா பாசத்தை முன்னிருத்தும் படங்களை தாயுடன் இணைந்து பார்த்து ரசிக்கலாம். பாப்கார்ன், ஸ்நாக்ஸ் ஆகியவற்றுடன் படத்தை பார்த்து ரசிக்கலாம்(Unsplash)

உங்களது கிரியேட்டிவிட்டியை வெளிப்படுத்தும் விதமாக ஏதாவது கிராப்ட்களை உருவாக்கி அம்மாவுக்கு பரிசு கொடுக்கலாம். நீங்களே உங்களது கைகளால் செய்யும் பொருளாக இருந்தால் இன்னும் சிறப்பு. தாயின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக அந்த கிஃப்ட்கள் இருக்க வேண்டும்

(6 / 7)

உங்களது கிரியேட்டிவிட்டியை வெளிப்படுத்தும் விதமாக ஏதாவது கிராப்ட்களை உருவாக்கி அம்மாவுக்கு பரிசு கொடுக்கலாம். நீங்களே உங்களது கைகளால் செய்யும் பொருளாக இருந்தால் இன்னும் சிறப்பு. தாயின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக அந்த கிஃப்ட்கள் இருக்க வேண்டும்(Unsplash)

தாயுடன் இணைந்து ஏதாவது தன்னார்வ பணிகளில் ஈடுபடலாம். உள்ளூர் தொண்டு நிறுவணம், முதியோர் இல்லம் அல்லது விலங்குகள் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தன்னார்வ வேலைகளில் ஈடுபடலாம்

(7 / 7)

தாயுடன் இணைந்து ஏதாவது தன்னார்வ பணிகளில் ஈடுபடலாம். உள்ளூர் தொண்டு நிறுவணம், முதியோர் இல்லம் அல்லது விலங்குகள் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தன்னார்வ வேலைகளில் ஈடுபடலாம்(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்