PHOTOS: உலகின் அதிகம் மாசடைந்த நகரங்கள் பட்டியல் இதோ..!
Most polluted Cities: உலகின் அதிகம் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
(1 / 6)
மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் முதல் 50 நகரங்களில் 39 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.(ANI)
(2 / 6)
சுமார் 131 நாடுகளில் உள்ள 7,300 நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (ANI)
(4 / 6)
பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோட்டான் ஆகியவை மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.(ANI)
(6 / 6)
காற்றில் உள்ள PM 2.5 - அளவை ( காற்றில் உள்ள தூசின் அளவு) வைத்தே அதன் மாசு நிலை அறியப்படுகிறது.(ANI)
மற்ற கேலரிக்கள்