தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Most Beneficial Zodiac Signs Or Rasis In March

Beneficial Rasis: மார்ச் மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்கள்.. காலரை தூக்கிவிட்டு நடக்கப்போகும் ராசிகள்!

Mar 04, 2024 11:37 AM IST Marimuthu M
Mar 04, 2024 11:37 AM , IST

  • ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ராசிக்குச் செல்வதால் சிலருக்கு நற்பலனும் சிலருக்குக் கெடுபலனும் கிடைக்கும்.

மார்ச் மாதத்தில் மீன ராசியில் புதன் மற்றும் சூரியப் பெயர்ச்சியும், கும்பராசியில் சுக்கிரன் மற்றும் சனியும் ஆளுகைபுரிகின்றன. ஆகையால் மார்ச் மாதத்தில் தோராயமாக நற்பலன்களைப் பெறும் ராசிகள் குறித்துக்காண்போம். 

(1 / 6)

ரிஷபம்: இந்த ராசியினரருக்கு வியாபாரம் செய்தால், மார்ச் மாதத்தில் நிகர லாபம் அதிகமாகவே கிடைக்கும்.  வாழ்வில் பாஸிட்டிவான நகர்வுகளை நிறைய செய்வீர்கள். புதிய வருவாய் கிடைப்பதால், நிதி நிலைமை வலுவாகும். 

(2 / 6)

கடகம்: இந்த ராசியினருக்கு மார்ச் மாதத்தில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பண ஆதாயம் கிடைக்கும். போட்டித்தேர்வுக்கு பயின்றால் வெற்றிதான். வங்கியில் உங்கள் இருப்புத்தொகை அதிகரிக்கும். 

(3 / 6)

சிம்மம்: இந்த ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய தொழில், புதிய வேலையில் வெல்வீர்கள்.  ஆரோக்கியம் மேம்படும். மன நிம்மதி, திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்கும். வெகுநாட்களாக நடக்காமல் இழுத்தடித்த பணிகளை முடிப்பீர்கள். 

(4 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு வீட்டில் நீண்ட நாட்களாக மனக்குழப்பம் இம்மாதத்தில் மறையும். கருத்துவேறுபாடுகள் குறையும். சண்டை - சச்சரவால் பிரிந்து இருக்கும் கணவன் - மனைவி இடையே மீண்டும் சேர தூது வரும். முடிவுகள் சாதகமாகும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் பெருகும். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்