Moong dal Benefits: கோடை காலத்துக்கு உகந்த உணவாக இருக்கும் பாசிப்பருப்பு! பின்னணி காரணங்கள் இதோ
கோடை காலத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் முக்கியமானதாக பாசி பருப்பு இருந்து வருகிறது. பாசி பருப்பு உணவு வகைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாக உள்ளது
(1 / 5)
வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது இலகுவாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கலாம். பாசிப்பருப்பு வயிற்றுக்கும், செரிமானத்துக்கும் எவ்விதமான தொந்தரவையும் ஏற்படுத்தாது. அதே வேலையில் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் தருகிறது(Freepik)
(2 / 5)
பாசிபருப்பு மெலிதான உணவாக இருப்பதால் எடை குறைப்புக்கு சிறந்த சாய்ஸ் ஆக உள்ளது. இதில் நார்ச்சத்துகளும், புரதமும் நிரம்பியுள்ளன. குறைவான கலோரிகளை இருக்கின்றன. அத்துடன் வயிறு நிரம்பிய உணர்வையும் தருகிறது
(3 / 5)
நார்ச்சத்து அதிகமாக நிரம்பியிருப்பதால் செரிமானத்துக்கு நன்மை தரும் உணவாக பாசிபருப்பு உள்ளது. வயிற்றுக்கும் மெலிதானதாக பாசிபருப்பு உணவுகள் இருக்கும்
(4 / 5)
இதய ஆரோக்கியத்துக்கு பாசிபருப்பு நன்மை தருகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொல்ஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது
மற்ற கேலரிக்கள்