தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Moon Will Transit In Sagittarius Creates Trigrahi Yoga 3 Zodiac Signs Will Get More Money

Lucky Rasis : சந்திரன் கொண்டுவரும் அதிர்ஷ்டம்! எந்த ராசிக்காரர்களுக்கு பலன் பாருங்கள்!

Jan 08, 2024 05:20 PM IST Priyadarshini R
Jan 08, 2024 05:20 PM , IST

Trigrahi Yoga Benefits : ஜனவரி 9 சந்திரன் ராசி மாற்றம் த்ரிக்ராஹி யோகத்தை உருவாக்குகிறது. சந்திரன் விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார். அங்காரகன், சூரியன் ஏற்கனவே இந்த ராசியில் இருக்கிறார்கள். இந்த த்ரிக்ராஹி யோகம் மூலம் எந்த ராசிகளுக்கு பலன் கிடைக்கும், 

ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 9ம் தேதி சந்திரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார். அங்காரகன், சூரியன் ஏற்கனவே இந்த ராசியில் இருக்கிறார். இதுபோன்ற சூழலில் சந்திரனால் யோகங்கள் உருவாக்குகிறது. லட்சுமி யோகம் உண்டாகும். 12 ராசிகளுக்கு ஜனவரி 11 வரை லக்ன யோகம் கிடைக்கும். சூரியன் இணைவதால் ஆதித்ய மங்கள யோகம் உருவாகிறது. இந்த த்ரிக்ராஹி யோகத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 

(1 / 4)

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திர சஞ்சாரம் காரணமாக நல்ல முடிவுகள் இருக்கும். இது பல்வேறு பிரச்னைகளை தீர்க்கிறது. பொருளாதார நெருக்கடி நீங்கும். பங்கு சந்தையில் லாபம் வரும் வாய்ப்பு உள்ளது.

(2 / 4)

கும்பம் : இந்த ராசிக்காரர்களுக்கு திரிக்ராஹி யோகம் உண்டாகும். இதனால் லாபம் கிடைக்கும். லாபத்திற்கான கதவுகள் திறக்கிறது. 

(3 / 4)

மீனம் : மீன ராசியில் திரிக்ராஹி யோகம் உண்டாகும். இங்கே ராகு முதல் இடத்தில் இருக்கிறார். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழில் மாற்றத்திற்கு இது நல்ல நேரம். குழந்தைகள் கல்வி ரீதியாக மேம்படுவார்கள். 

(4 / 4)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்