Money Luck: ’பணம் கொட்ட வேண்டுமா?’ வீட்டில் செய்யக்கூடாத டாப் 10 விஷயங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: ’பணம் கொட்ட வேண்டுமா?’ வீட்டில் செய்யக்கூடாத டாப் 10 விஷயங்கள்!

Money Luck: ’பணம் கொட்ட வேண்டுமா?’ வீட்டில் செய்யக்கூடாத டாப் 10 விஷயங்கள்!

Jan 18, 2024 12:18 PM IST Kathiravan V
Jan 18, 2024 12:18 PM , IST

  • ”செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது; அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்”

இல்லத்தில் மகிழ்ச்சியும்,செல்வமும் நிறைந்து இருக்க ஜோதிடர்கள் சொல்லும் அறிவுரை இதோ!

(1 / 11)

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது.

(2 / 11)

உப்பை தரையில் சிந்தக்கூடாது

(3 / 11)

உப்பை தரையில் சிந்தக்கூடாது(Freepik)

அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது

(4 / 11)

அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது(Freepik)

பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது

(5 / 11)

பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது

இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது

(6 / 11)

இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது

வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்

(7 / 11)

வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்(Pexels)

அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்

(8 / 11)

கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்

(9 / 11)

கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்

வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது

(10 / 11)

வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது

செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது; அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்

(11 / 11)

மற்ற கேலரிக்கள்