தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Money Luck Follow These Instructions To Get Lakshmi Blessings Spiritual News In Tamil Rsm

Money Luck: வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும் பாருங்க!

Jan 20, 2024 09:24 AM IST Pandeeswari Gurusamy
Jan 20, 2024 09:24 AM , IST

Money Luck: தினமும் காலை முதல் மாலை வரை ஒவ்வொரு தேவைக்கும் பணம் செலவழிக்கிறோம். அனைவருக்கும் பணம் தேவை. ஆனால் லட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்க சில விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

சாஸ்திரத்தின் படி, வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும், லட்சுமி கடாக்ஷம் எப்போதும் உங்கள் மீது இருக்க  என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

(1 / 11)

வீட்டிற்கு வருபவர்களுக்கு பணம் கொடுக்கும்போது அவர்கள் வாசலில் நிற்க விட வேண்டாம். அவர்களை வீட்டிற்குள் அழைத்து கொடுக்க வேண்டும் அல்லது நாம் வெளியே சென்று பணம் செலுத்த வேண்டும்.

(2 / 11)

உப்பை தரையில் கொட்டாதீர்கள், இதில் கவமனாக இருந்தாலே லட்சுமி தேவி உங்களை கவனித்துக் கொள்வார் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

(3 / 11)

உப்பை தரையில் கொட்டாதீர்கள், இதில் கவமனாக இருந்தாலே லட்சுமி தேவி உங்களை கவனித்துக் கொள்வார் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.(Freepik)

அரிசியை தரையில் பரப்பக்கூடாது, அரிசியை கழுவும்போது கூட அரிசி தண்ணீரை தரையில் கொட்ட விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

(4 / 11)

அரிசியை தரையில் பரப்பக்கூடாது, அரிசியை கழுவும்போது கூட அரிசி தண்ணீரை தரையில் கொட்ட விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.(Freepik)

வீட்டை துடைத்த பின் எந்த மூலையிலும் குப்பைகளை குவிக்காதீர்கள். அதை அகற்றி குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும்.

(5 / 11)

மாலை 5.30 மணிக்கு மேல் குப்பைகளை துடைக்க வேண்டாம். நீங்கள் அதை துடைக்க வேண்டும் என்றால், அதை கொட்ட வேண்டாம். அதை ஒரு டஸ்ட்பின் அல்லது பேப்பரில் போட்டு மறுநாள் எடுத்து வெளியில் கொட்ட வேண்டும்.

(6 / 11)

அதேபோல் வீட்டிற்குள் தூசி, சிலந்தி வலைகள் கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சரிபார்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

(7 / 11)

அதேபோல் வீட்டிற்குள் தூசி, சிலந்தி வலைகள் கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சரிபார்த்து சுத்தம் செய்ய வேண்டும்.(Pexels)

உணவருந்துபவர்களுக்கு உப்பு மற்றும் நெய்யை கையால் வழங்கக்கூடாது, அதற்கு ஒரு ஸ்பூன் வைத்திருக்க வேண்டும்.

(8 / 11)

கையால் பரிமாறப்படும் உப்பும் நெய்யும் பசுவின் இறைச்சிக்கு சமம் என்கிறது சாஸ்திரம்.

(9 / 11)

வெற்றிலை மற்றும் வாழை இலைகள் காய்ந்த பின் வீட்டில் வைக்கக்கூடாது.

(10 / 11)

வெற்றிலை மற்றும் வாழை இலைகள் காய்ந்த பின் வீட்டில் வைக்கக்கூடாது.

உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து துர்நாற்றத்தை விலக்கி வைக்கவும் (பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

(11 / 11)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்