Milk Tea Effects: பால் கலந்த டீ சாப்பிடுவதால் வரும் ஆபத்துகள்..பாலுக்கு பதிலாக மாற்று பானங்கள் என்ன?
- Milk Tea Effects: தேநீர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும், பாலில் தேநீர் சாப்பிடுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பால் டீ சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளும், எந்தெந்த டீ உடலுக்கு நன்மை தருகிறது என்பதையும் பார்க்கலாம்

(1 / 7)
அளவுக்கு அதிகமாக பால் கலந்த டீ சாப்பிடுவதால், குறிப்பாக அதிகப்படியான சர்க்கரை மற்றும் கஃபைன் சேர்த்தால் உடல் எடை அதிகரிக்கும் எனவும், செரிமான பிரச்னை, அமிலத்தன்மை, பற்கள் தொடர்பான பிரச்னை ஏற்படும் என ஆயுர்வேத மருத்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்
(2 / 7)
தேயிலை இலைகளுடன் பால் கலவையானது தேநீரில் காணப்படும் கேட்டசின்கள் போன்ற சில ஆக்ஸிஜனேற்றங்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இந்த இடைவினையானது இருதய ஆரோக்கியம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டில் தேநீரின் நன்மை விளைவைக் குறைக்கிறது என்கிறார்கள்(Unsplash)
(3 / 7)
பாலுடன் சேர்ந்து சாப்பிடக்கூடிய பொருள்களில் பிரதானமானதாக மஞ்சள் உள்ளது. மஞ்சள், இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சியைக் கொண்டு தயார் செய்து மிதமான சூட்டில் குடிக்கும் பானம் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டதாக உள்ளது. அத்துடன் மனதையும் , உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது(Shutterstock)
(4 / 7)

(5 / 7)
புதினா டீ: புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியான பண்புகளுக்கு பெயர் பெற்ற புதினா டீ செரிமான பிரச்னைகளை ஆற்றவும், குமட்டலை போக்கவும் உதவுகிறது(Pixabay)
(6 / 7)
இஞ்சி டீ: காரமான மற்றும் மிதமான சூட்டில் பருகக்கூடிய இஞ்சி டீ செரிமானத்துக்கு சிறந்ததாக உள்ளது. வீக்கத்தையும், குமட்டலையும் குறைக்கிறது(Unsplash)
மற்ற கேலரிக்கள்