தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Mercury And Mars Combination Lucky Signs

Mercury and Mars: புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கை.. அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

Feb 10, 2024 10:36 PM IST Marimuthu M
Feb 10, 2024 10:36 PM , IST

  • மகர ராசியில் புதன் பயணித்து வரும்போது, செவ்வாயும் பயணிக்கத் தொடங்குகிறது. இந்த சேர்க்கையானது, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் நடக்கிறது.

செவ்வாய் புதன் சேர்க்கை.

(1 / 6)

செவ்வாய் புதன் சேர்க்கை.

மகரம்: இந்த ராசியினருக்கு புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் நம்பிக்கை கூடும். வருவாய் உயரும். இக்கால கட்டத்தில் காய்கறி வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள், நீங்கும். இந்த காலத்தில் இல்லறத்துணையும் வளர்ச்சி காண்பார்கள்.

(2 / 6)

மேஷம்: இந்த ராசியினருக்கு செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் தொழில் விருத்தியாகும். இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக வியாபாரம் கைகூடும். வேறுபணி தேடுபவர்களுக்கு நல்ல ஊதிய உயர்வுடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும்

(3 / 6)

தனுசு: இந்த ராசியினருக்கு செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் அபரிவிதமான பண வரவு கிடைக்கும். வம்பு வழக்குகள் தீரும். கடன்கள் தீரும். பொருளாதாரத்தில் நல்ல நிலையைப் பெறுவீர்கள். கணவன் - மனைவிக்கு இடையே பிணக்குகள் நீங்கும்.

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்