மீன ராசி: ஏழரை சனி பிடித்த ராசிகள்.. கஷ்டத்தில் கதறவிடும் சனிப்பெயர்ச்சி.. மோசமான 3 ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீன ராசி: ஏழரை சனி பிடித்த ராசிகள்.. கஷ்டத்தில் கதறவிடும் சனிப்பெயர்ச்சி.. மோசமான 3 ராசிகள் யார்?

மீன ராசி: ஏழரை சனி பிடித்த ராசிகள்.. கஷ்டத்தில் கதறவிடும் சனிப்பெயர்ச்சி.. மோசமான 3 ராசிகள் யார்?

Published Apr 17, 2025 02:11 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 17, 2025 02:11 PM IST

  • மீன ராசி: சனிபகவானின் மீன ராசி பயணம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சனி மீன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார். சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகள் அனைத்தையும் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

(1 / 6)

நீதியின் நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் இந்த மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். வருகின்ற 2027 வரை இதே ராசியில் சனிபகவான் பயணம் செய்வார்.

(2 / 6)

சனிபகவானின் மீன ராசி பயணம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சனி மீன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

சிம்ம ராசி: சனி பகவானின் மீனராசி பயணத்தால் அஸ்டம சனி உங்களுக்கு தொடங்குகிறது. இதனால் உங்களுக்கு புதிய புதிய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடு மீது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(4 / 6)

கன்னி ராசி: சனிபகவானின் மீன ராசி பயணத்தால் கண்டக சனி உங்களுக்கு தொடங்குகிறது. எந்த காரியத்திலும் நிதானமாக இருப்பது அவசியமான கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாகனங்களில் செல்லும்போது அதிக கவனமாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

(5 / 6)

மேஷ ராசி: இந்த 2025 சனிப்பெயர்ச்சி மூலம் உங்களுக்கு முதல் நிலையான விரைய சனி தொடங்க உள்ளது. இதனால் மனதில் உங்களுக்கு அவ்வப்போது உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் மற்றும் மனநலம் பாதிக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் மந்தமான சூழ்நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்