தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Matheesha Pathirana: 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்-சிஎஸ்கேவுக்காக கலக்கிய ‘பேபி மலிங்கா’

Matheesha Pathirana: 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்-சிஎஸ்கேவுக்காக கலக்கிய ‘பேபி மலிங்கா’

Apr 16, 2024 07:25 AM IST Manigandan K T
Apr 16, 2024 07:25 AM , IST

  • Matheesha Pathirana: மதீஷ பத்திரனா ஒரு தொழில்முறை இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்லிங் ஆக்ஷனில் லசித் மலிங்காவுக்குப் பிறகு அவர் தனது பந்துவீச்சை மாதிரியாகக் கொண்டதால், அவர் பேபி மலிங்கா என்று குறிப்பிடப்படுகிறார்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பவுலர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார். (Photo by INDRANIL MUKHERJEE / AFP) 

(1 / 6)

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பவுலர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார். (Photo by INDRANIL MUKHERJEE / AFP) (AFP)

4 ஓவர்கள் வீசி 28 ரன்களை விட்டுக் கொடுத்தார் (Photo by INDRANIL MUKHERJEE / AFP) 

(2 / 6)

4 ஓவர்கள் வீசி 28 ரன்களை விட்டுக் கொடுத்தார் (Photo by INDRANIL MUKHERJEE / AFP) (AFP)

மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வாங்கினார் பதிரானா  (Photo by INDRANIL MUKHERJEE / AFP) 

(3 / 6)

மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வாங்கினார் பதிரானா  (Photo by INDRANIL MUKHERJEE / AFP) (AFP)

பதிரானா இலங்கையைச் சேர்ந்தவர்.(AP Photo/ Rafiq Maqbool)

(4 / 6)

பதிரானா இலங்கையைச் சேர்ந்தவர்.(AP Photo/ Rafiq Maqbool)(AP)

கடந்த சீசனிலும் பதிரானா கலக்கினார். (PTI Photo/Kunal Patil)

(5 / 6)

கடந்த சீசனிலும் பதிரானா கலக்கினார். (PTI Photo/Kunal Patil)(PTI)

அவருக்கு வயது 21.(AP Photo/ Rafiq Maqbool)

(6 / 6)

அவருக்கு வயது 21.(AP Photo/ Rafiq Maqbool)(AP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்