தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Many Zodiac Signs Will Get Good Time On March 7, 2024 Due To Rahu And Mercury Conjunction

Rahu Budh Yuti 2024: 18 ஆண்டுகளுக்கு பிறகு ராகுவுடன் இணையும் புதன்.. பணமழையில் நனையப் போகும் ராசிகள்!

Feb 27, 2024 05:12 PM IST Karthikeyan S
Feb 27, 2024 05:12 PM , IST

  • ஜோதிட கணக்கின்படி, மீன ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு மற்றும் புதன் இணைவதால் சில ராசிக்காரர்கள் லாப முகத்தைப் பார்க்கப்போகிறார்கள்.

18 ஆண்டுகளுக்கு பிறகு சூழ்ச்சி கிரகம் ராகுவுடன் புதன் இணைவதால் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள். இந்த நிகழ்வு வரும் மார்ச் 7 ஆம் தேதி நிகழப்போகிறது. இதன் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

(1 / 6)

ரிஷபம்: உங்கள் ராசியில் ராகு மற்றும் புதன் இணைவதால் சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி அம்சங்களில் பெரும் லாபத்தைப் பெறலாம். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும். ஊழியர்கள் கடினமாக உழைத்தால் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனையும், மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றிட முடியும். உங்கள் வருமானம் பெருமளவில் உயரும். புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலனையும், மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றிட முடியும்.

(2 / 6)

கடகம்: ராகு மற்றும் புதனின் சேர்க்கை காரணமாக உங்களின் நிதிநிலை மேம்படுவதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டாகும். எந்த அரசு வேலையிலும் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள் உயர்கல்வி துறையில், வெளிநாட்டு கல்லூரிகளில் சேர்க்கைக்கான வாய்ப்பு பெறலாம். தொழில் வியாபாரத்தில் சாதகமாக இருக்கும். நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் நல்ல லாபத்தை பெற முடியும். உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

(3 / 6)

சிம்மம்: ராகு மற்றும் புதனின் சேர்க்கை காரணமாக உங்களின் வருமான ஆதாயங்கள் பெருகும். நிதிநிலை மேம்படும். கடன் பிரச்னைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன், பதவி உயர்வும் கிடைக்கும்.

(4 / 6)

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு ராகு மற்றும் புதனின் சேர்க்கையால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் ராசியில் புதனும் ராகுவும் இணைந்திருப்பது நல்ல பலன்களைத் தரும். தொழில் வாழ்க்கையில் இலக்குகளை அடைய இந்த நேரம் சிறந்தது. பணியில் மூத்தவர்களின் உதவி கிடைக்கும். மரியாதை நிலைநாட்டப்படும். நீங்கள் ஒரு திட்டத்தை நினைத்தால், அது நிறைவேறும். 

(5 / 6)

மீனம்: மீன ராசியில் ராகு மற்றும் புதனின் இணைவு காரணமாக உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாய்ப்பு உண்டு. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையில் சில சரியான முடிவுகளை எடுக்க முடியும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்