தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Many Zodiac Signs Will Get Good Luck From March 7, 2024 Due To Rahu And Mercury Conjunction

Money Luck: மீன ராசியில் ராகுவுடன் இணையும் புதன்..இன்று முதல் ராஜயோகம் பெறும் 5 ராசிகள்!

Mar 07, 2024 06:30 AM IST Karthikeyan S
Mar 07, 2024 06:30 AM , IST

  • மீன ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு மற்றும் புதன் இணைவதால் சில ராசிக்காரர்கள் ராஜ யோகம் பெறப்போகிறார்கள்.

மீன ராசியில் ராகுவுடன் புதன் இணைவதால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள். இந்த நிகழ்வு இன்று (மார்ச் 7) நிகழப்போகிறது. இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

(1 / 6)

ரிஷபம்: உங்கள் ராசியில் ராகு மற்றும் புதன் சேர்க்கையால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி அம்சங்கள் மேம்படும். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும். ஊழியர்கள் கடினமாக உழைத்தால் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன்களையும், உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற முடியும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். 

(2 / 6)

கடகம்: ராகு மற்றும் புதனின் சேர்க்கையால் உங்களின் நிதிநிலை மேம்படுவதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டாகும். அரசு வேலையில் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி துறையில், வெளிநாட்டு கல்லூரிகளில் சேர்க்கைக்கான வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம் சாதகமாக அமையும். நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் நல்ல லாபத்தை பெற முடியும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.

(3 / 6)

சிம்மம்: ராகு, புதன் சேர்க்கையால் சிம்மம் ராசியினரின் வருமான ஆதாயங்கள் பெருகும். நிதிநிலை மேம்படும். கடன் பிரச்னைகள் சரியாகும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன், பதவி உயர்வும் கிடைக்கும்.

(4 / 6)

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு ராகு மற்றும் புதனின் சேர்க்கையால்  விருப்பங்கள் நிறைவேறும். குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் ராசியில் புதனும் ராகுவும் இணைந்திருப்பது நல்ல பலன்களைத் தரும். தொழில் வாழ்க்கையில் இலக்குகளை அடைய இந்த நேரம் சிறந்தது. பணியில் மூத்தவர்களின் உதவி கிடைக்கும்.  

(5 / 6)

மீனம்: மீன ராசியில் ராகு மற்றும் புதனின் இணைவது உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாய்ப்பு உண்டு. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையில் சில சரியான முடிவுகளை எடுக்க முடியும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்