Manisha Koirala: ‘புற்றுநோய் படுத்திய பாடு.. நான் பட்ட அவஸ்தை.. வாழ்க்கையே தலைகீழா’ -மனிஷா கொய்ரலா
Manisha Koirala: 2012 ஆம் ஆண்டில் மனிஷாவுக்கு கருப்பை புற்றுநோய் (கடைசி கட்டம்) இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், ' எனக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, எல்லோரையும் போலவே நானும் மிகவும் பயந்தேன். நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம். - மனிஷா
(1 / 7)
Manisha Koirala: ‘புற்றுநோய் படுத்திய பாடு.. நான் பட்ட அவஸ்தை.. வாழ்க்கையே தலைகீழா’ -மனிஷா கொய்ரலா
(2 / 7)
புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா
2012 ஆம் ஆண்டில் மனிஷாவுக்கு கருப்பை புற்றுநோய் (கடைசி கட்டம்) இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், ' எனக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, எல்லோரையும் போலவே நானும் மிகவும் பயந்தேன். நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம்.
(3 / 7)
மருத்துவர்கள் வந்த போது நான் செத்து விட போகிறேன் என்று எண்ணினேன். இதுதான் என் முடிவு என்று உணர்ந்தேன்.' என்றார்.
(4 / 7)
மேலும் பேசிய அவர், 'நான் உடைந்து போன பல நேரங்கள் இருந்தன, அந்த சமயத்தில் இருள், நம்பிக்கையின்மை, வலி மற்றும் பயத்தை மட்டுமே பார்த்தேன்.
(5 / 7)
எனக்கு ஒரு விஷயம் தெரியும், வாழ்க்கையில் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால்,நான் சென்று எனக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் வாழ்க்கை எனக்கு நிறைய கொடுத்தது.
(6 / 7)
கெடுத்துவிட்டேன்
நான்தான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன் என்று உணர்ந்தேன். எனவே அந்த தவறை சரி செய்ய விரும்பினேன். என் வேலையில் நான் பொறுப்பை உணர்ந்தேன்...
மற்ற கேலரிக்கள்