நடிகர் மோகன்லாலை சிறு பிள்ளை போல் துள்ளிக் குதிக்க வைத்த பரிசு.. அப்படி யார் கொடுத்த பரிசு அது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நடிகர் மோகன்லாலை சிறு பிள்ளை போல் துள்ளிக் குதிக்க வைத்த பரிசு.. அப்படி யார் கொடுத்த பரிசு அது?

நடிகர் மோகன்லாலை சிறு பிள்ளை போல் துள்ளிக் குதிக்க வைத்த பரிசு.. அப்படி யார் கொடுத்த பரிசு அது?

Published Apr 21, 2025 07:05 PM IST Malavica Natarajan
Published Apr 21, 2025 07:05 PM IST

  • மலையாள நடிகர் மோகன்லால் தனக்கு கிடைத்த வாழ்க்கையின் மறக்க முடியாத பரிசை பார்த்து தன் இதயம் படபடவென துடித்ததாக கூறியுள்ளார்.

மலையாள நடிகர் மோகன்லால் தன் வாழ்வில் சிறந்த தருணங்களில் ஒன்றை ஒரு பரிசின் மூலம் பெற்றதாகக் கூறி மக்களிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

(1 / 6)

அந்தப் பதிவில் மோகன்லால் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியிடமிருந்து பெற்ற பரிசின் வீடியோவை பகிர்ந்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

(2 / 6)

லியோனல் மெஸ்ஸி மோகன்லாலை 'லாலட்டன்' (அண்ணா) என்று அழைத்து ஜெர்சியில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார்.

(3 / 6)

இதை தன் வாழ்வில் சில தருணங்களில் ஒன்று.. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவை என்றென்றும் என் நினைவில் இருக்கும். அத்தகைய ஒரு தருணத்தை நான் அனுபவித்தேன் எனக் கூறியுள்ளார்.

(4 / 6)

பரிசை மெதுவாகத் திறந்தபோது, என் இதயம் படபடவென துடித்தது. இது லியோனல் மெஸ்ஸியே கையெழுத்திட்ட ஜெர்சி. என் பெயர், அவரது சொந்தக் கையால் எழுதப்பட்டது.” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

(5 / 6)

இந்த அற்புதமான தருணம் இரண்டு அன்பான நண்பர்களின் அன்பு காரணமாக சாத்தியமானது என தன் நண்பர்களையும் இந்த முக்கிய தருணத்தில் குறிப்பிட்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துள்ளார்.

(6 / 6)

மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்