Tamil News  /  Photo Gallery  /  Malavika Mohanan Latest Photoshoot

Malavika Mohanan: அசத்தலான தோற்றத்துடன் கிளாமர் காட்சியில் மாளவிகா

17 March 2023, 14:08 IST Aarthi V
17 March 2023, 14:08 , IST

மாளவிகா மோகனன் தென்னிந்தியத் துறையையும் பாலிவுட்டையும் கவர்ந்துள்ளார்.

மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் அடிக்கடி சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

(1 / 6)

பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

(2 / 6)

பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள கிறிஸ்டி திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. 

(3 / 6)

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளாக திரையுலகில் நுழைந்தவர் மாளவிகா மோகனன். 

(4 / 6)

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

(5 / 6)

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

మాళ‌వికా మోహ‌న‌న్‌

(6 / 6)

మాళ‌వికా మోహ‌న‌న్‌

மற்ற கேலரிக்கள்