Mahashivaratri : மகா சிவராத்திரியில் ஜொலித்த காசி விஸ்வநாதர் கோயில்! திரளான பக்தர்கள் பரவச வழிபாடு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mahashivaratri : மகா சிவராத்திரியில் ஜொலித்த காசி விஸ்வநாதர் கோயில்! திரளான பக்தர்கள் பரவச வழிபாடு!

Mahashivaratri : மகா சிவராத்திரியில் ஜொலித்த காசி விஸ்வநாதர் கோயில்! திரளான பக்தர்கள் பரவச வழிபாடு!

Published Mar 09, 2024 09:34 AM IST Priyadarshini R
Published Mar 09, 2024 09:34 AM IST

  • Mahashivaratri : மகா சிவராத்திரியில் ஜொலித்த காசி விஸ்வநாதர் கோயிலில் திரளான பக்தர்கள் பரவச வழிபாடு நடத்தினர். 

மஹாசிவராத்திரி அன்று, காசி விஸ்வநாதர் கோயில் மலர் மாலைகள் மற்றும் கவர்ச்சிகரமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

(1 / 9)

பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

(2 / 9)

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

(3 / 9)

பார்வையாளர்கள் மத்தியில் அனைத்து வயது மக்களும் கலந்துகொண்டனர். வயதானவர்களுடன், இளைஞர்களும் நல்ல எண்ணிக்கையில் காணப்பட்டனர்.

(4 / 9)

விஸ்வநாதர் கோவில் நடைபாதையின் கங்கை வாயிலில் மிகப்பெரிய கூட்டம் காணப்பட்டது.

(5 / 9)

விஸ்வநாதர் கோயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கடந்து பக்தர்கள் பாபா இருக்கும் இடத்தை அடைந்தனர்.

(6 / 9)

கோவிலுக்குள் மட்டுமின்றி, சாலைகளிலும் பக்தர்கள் வரிசையாகக் காணப்பட்டனர்.

(7 / 9)

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை, வரிசையில் நின்றவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

(8 / 9)

வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி என்பதால் மதியம் கண்கொள்ளாக் காட்சி காணப்பட்டது. ஒரு பக்கம் சிவ பக்தர்களும் மறுபுறம் இஸ்லாமிய சகோதரர்களும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்தனர். இதன் போது பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு சுவர் போல் காட்சியளித்தனர்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்