Mahakumbh : ‘வாளோடு ஊர்வலம்.. வெளிநாட்டு சாமிகள்.. ட்ரோன் கண்காணிப்பு..’ பிரயாக்ராஜ் மகா கும்பமேளா அசத்தல் காட்சிகள்!
- Mahakumbh : உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகாகும்ப மேளாவின் பல லஞ்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு நடந்த சில சுவாரஸ்யமான காட்சிகளின் தொகுப்புகள் சில இதோ.
- Mahakumbh : உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகாகும்ப மேளாவின் பல லஞ்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு நடந்த சில சுவாரஸ்யமான காட்சிகளின் தொகுப்புகள் சில இதோ.
(1 / 8)
பிரயாக்ராஜில் உள்ள சங்கமத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா 2025 இன் போது 'அகாதா'வில் பங்கேற்ற வெளிநாட்டு சாதுக்கள்.
(PTI)(2 / 8)
மகா கும்பமேளா-2025 இன் முதல் அமிர்த ஸ்னான் முன்பு நடந்த ஊர்வலத்தில் வாளுடன் வந்த நாக சாதுக்கள்.
(HT_PRINT)(3 / 8)
120 மீட்டர் வரை உயரம் மற்றும் 3 கி.மீ வரை புறப்பகுதியை உள்ளடக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் பிரயாகராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கண்காணிப்பில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
(HT_PRINT)(4 / 8)
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்தில் உள்ள பாண்டூன் பாலத்தை பக்தர்கள் கடந்து செல்லும் காட்சி
(HT_PRINT)(5 / 8)
பிரயாக்ராஜில் உள்ள சங்கமத்தில் நடந்து வரும் மஹாகும்பமேளா 2025 இன் போது, மொபைல் போனில் தோன்றிய பக்தருக்கு ஆசி வழங்கிய நாக சாது.
(PTI)(6 / 8)
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் முதல் 'அம்ரித் ஸ்னானின்' போது பக்தர்கள் தவறவிட்ட செருப்புகள் தேங்கி நிற்கும் காட்சி.
(PTI)மற்ற கேலரிக்கள்