மகா சிவராத்திரி 2025: இன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மகா சிவராத்திரி 2025: இன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

மகா சிவராத்திரி 2025: இன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

Published Feb 26, 2025 09:41 AM IST Manigandan K T
Published Feb 26, 2025 09:41 AM IST

  • மகா சிவராத்திரி 2025: மகா சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் சிவபெருமானை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.

மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், புத்திர தோஷம், திருமணத் தடை ஆகியவை நீங்கும் என்பதும் துன்பங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது

(1 / 6)

(pixabay)

மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் உடலில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பூரணமாக குணமாகும் என நம்பப்படுகிறது

(2 / 6)

மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், பணப் பிரச்சனைகள் நீங்க செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது

(3 / 6)

மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், தீய சக்திகள் விலகி விடும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது

(4 / 6)

மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது

(5 / 6)

பொறுப்பு துறப்பு: இதில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு  ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. 

(6 / 6)

மணிகண்டன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 10 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்.ஏ. அரசியல் அறிவியல் மற்றும் டிப்ளமோ ஜர்னலிசம் படித்துள்ள இவர், தினமணி நாளிதழ், நியூஸ் 7 தமிழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்