தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram Rasipalan: வைராக்கியத்தால் வானத்தையும் வளைப்பார்கள்! மகர ராசியின் வாழ்வியல் தத்துவம்!

Magaram Rasipalan: வைராக்கியத்தால் வானத்தையும் வளைப்பார்கள்! மகர ராசியின் வாழ்வியல் தத்துவம்!

Jul 07, 2024 08:50 PM IST Kathiravan V
Jul 07, 2024 08:50 PM , IST

  • Magaram Rasi: மகரம் ராசியின் சின்னமாக முதலை உள்ளது. பாதி நீர் மற்றும் நிலங்களில் வாழக்கூடிய முதலையை போல், இவர்கள் வாழ்கை பாதி போராட்டமும், மீதி பாதி வெற்றிகளையும் தருவதாக இருக்கும்.

காலபுருஷ தத்துவத்தின் 10ஆவது ராசியான மகரம் ராசிக்கு சனி பகவான் அதிபதி ஆவார். இந்த ராசியில்தான் குரு பகவான் நீசமும், செவ்வாய் பகவான் உச்சமும் அடைகின்றனர். 

(1 / 9)

இந்த வீடு கர்ம, ஜீவன ஸ்தானம் என அழைக்கப்படுகின்றது. இதனால் மகரம் ராசிக்காரர்களுக்கு வேலை செய்யாமல், தொழில் செய்யாமல் தூக்கம் வராது என இயல்பை கொண்டு இருப்பார்கள்.  இவர்கள் தொழிலில் கவனம் செலுத்தும் போது வாழ்கையில் மிகுந்த நன்மைகளை அடைவார்கள்.

(2 / 9)

செவ்வாய் உச்சம் பெறும் வீடு என்பதால் மகரம் ராசிக்காரர்கள் சற்று முன் கோபக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால், இவர்களால் கட்டுப்படுத்த முடியாது. மன அழுத்தம், மன உளைச்சலுக்கு ஆளகும் நிலை இவர்களுக்கு ஏற்படும்.

(3 / 9)

மகரம் ராசிக்கு சூரியன் அஷ்டமாதிபதியாக வருவதால் தந்தையாரால் பெரிய ஏற்றம் இவர்களுக்கு இருக்காது.

(4 / 9)

7ஆம் அதிபதி சந்திரன் என்பதால், இவர்களுக்கு தாய் மூலம் பெரும் ஆதரவு கிடைக்கும். 

(5 / 9)

மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டின் அதிபதியாக சனி பகவான் உள்ளதால் ஏதோ ஒரு ரூபத்தில் பொருளாதாரம் வந்து கொண்டே இருக்கும்.

(6 / 9)

3, 12ஆம் அதிபதியாக குரு பகவான் உள்ளார். 4ஆம் அதிபதியாக செவ்வாய் உள்ளார்.

(7 / 9)

5 மற்றும் 10ஆம் வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், மகரம் ராசிக்காரர்களுக்கு ஆடம்ப வாழ்கை வாழ வேண்டும் என்பதில் ஆசைகள் இருக்கும். வீடு, நிலம், வாகனங்கள் வாங்குவதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். 

(8 / 9)

கடவுள் மீது அதீத பக்தி இவர்களுக்கு இருக்கும். 6, 9ஆம் இடங்களுக்கு அதிபதியாக புதன் உள்ளதால், தந்தை, கடன், நோய், வழக்கு, எதிரி பகையால் பாதிக்கப்பட்டு மீளும் நிலை உருவாகும்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்