Magaram Rasi: மகரம் ராசிக்காரர்களின் திருமண வாழ்கை எப்படி இருக்கும்?
- “மகர ராசிக்காரர்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்கை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பானதாகவும் இனிமையானதாகவும் அமையும்.”
- “மகர ராசிக்காரர்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்கை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பானதாகவும் இனிமையானதாகவும் அமையும்.”
(1 / 6)
உத்ராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த மகர ராசிக்காரர்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருப்பர்.
(2 / 6)
இரக்க சுபாவம் கொண்டவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், அடுத்தவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுபவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மகரராசிக்காரர்கள் இருப்பர்.
(3 / 6)
மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமானதாக இருக்கும் இவர்களது காதல் எந்த வகையிலும் தவறானதாக இருக்காது.
(4 / 6)
காதலுக்காக உண்ணாமலும் உறங்காமலும் கூட இருக்கும் மகரராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்