Magaram: ‘மகர ராசி நேயர்களே! கோடிகளை குவிக்க என்ன செய்யலாம்!’ மகரம் ராசிக்குள் மறைந்து இருக்கும் வாழ்கை ரகசியம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram: ‘மகர ராசி நேயர்களே! கோடிகளை குவிக்க என்ன செய்யலாம்!’ மகரம் ராசிக்குள் மறைந்து இருக்கும் வாழ்கை ரகசியம்!

Magaram: ‘மகர ராசி நேயர்களே! கோடிகளை குவிக்க என்ன செய்யலாம்!’ மகரம் ராசிக்குள் மறைந்து இருக்கும் வாழ்கை ரகசியம்!

Published Mar 23, 2025 05:42 PM IST Kathiravan V
Published Mar 23, 2025 05:42 PM IST

  • 10ஆம் அதிபதியாக சுக்கிரன் வருவதாலும், ராசி நாதன் துலாமில் உச்சம் அடைவதாலும், இவர்களுக்கு தொழில் மீது ஈடுபாடு அதிகம் இருக்கும். தொடக்க காலத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும், பிற்காலத்தில் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெறும் வாய்ப்பு மகரம் ராசிக்கு அதிகம் உண்டு.

மகர ராசி, ஜோதிடத்தில் பத்தாவது ராசியாகவும், சனி பகவானின் ஆதிக்கத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள்.

(1 / 8)

மகர ராசிக்காரர்கள் முதலை போன்றவர்கள்; பாதி நீரிலும் பாதி சதுப்பு நிலத்திலும் வாழ்பவர்கள். அதாவது, அவர்களின் வாழ்க்கை பாதி போராட்டமாகவும், பாதி வெற்றியாகவும் அமைகிறது,"

(2 / 8)

மகரம் ராசியினருக்கு ராசிநாதன் ஆன சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏழரை சனியால் மகர ராசிக்காரர்கள் அளவிட முடியாத துன்பங்களை அனுபவித்திருப்பார்கள். ஆனால் வழிபாடு இந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

(3 / 8)

மகர ராசிக்காரர்கள் முன்கோபம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடியவர்களாக இருப்பினும், அவர்களின் உறுதியும் வைராக்கியமும் அவர்களை முன்னேற்றுகிறது.

(4 / 8)

செவ்வாய் உச்சம் பெறும் ராசி என்பதால், இவர்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பார்கள், ஆனால் அதே நேரத்தில் காரியத்தில் உறுதியாக இருப்பார்கள்.

(5 / 8)

வாழ்கை முழுவதும் உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, வேலை செய்வதில் அதிக ஈடுபாடு இருக்கும்.

(6 / 8)

(Canva)

சுக்கிர பகவான் யோகாதிபதியாகவும், 5ஆம் அதிபதியாகவும் வருவதால் ஆடம்பர பொருட்கள் மீது கொஞ்சம் ஈடுபாடு இருக்கும்.

(7 / 8)

10ஆம் அதிபதியாக சுக்கிரன் வருவதாலும், ராசிநாதன் துலாமில் உச்சம் அடைவதாலும், இவர்களுக்கு தொழில் மீது ஈடுபாடு அதிகம் இருக்கும். தொடக்க காலத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும், பிற்காலத்தில் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெறும் வாய்ப்பு மகரம் ராசிக்கு அதிகம் உண்டு.

(8 / 8)

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.

மற்ற கேலரிக்கள்