இரட்டை இலை வழக்கு.. ஓ.பி.எஸ்., கருத்தை கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் பரபரப்பான உத்தரவு
- அஇஅதிமுகவுக்கு இரட்டை இலை வழங்கும் உத்தரவில், ஓபிஎஸ் கருத்தை கேட்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அது தொடர்பான கூடுதல் தகவல்கள் இங்கே!
- அஇஅதிமுகவுக்கு இரட்டை இலை வழங்கும் உத்தரவில், ஓபிஎஸ் கருத்தை கேட்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அது தொடர்பான கூடுதல் தகவல்கள் இங்கே!
(2 / 5)
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், அதிமுக பதிலளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
(3 / 5)
தங்கள் தரப்பை கேட்ட பின்னரே தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது
(HT_PRINT)(4 / 5)
இதைத் தொடர்ந்து, இரட்டை இலையை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது, ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
(PTI)மற்ற கேலரிக்கள்