Snehan Kannika: “தாயே எந்தன் மகளாய் மாற”.. இரட்டை பெண் குழந்தைகள்! மகிழ்ச்சியில் சினேகன் கன்னிகா ஜோடி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Snehan Kannika: “தாயே எந்தன் மகளாய் மாற”.. இரட்டை பெண் குழந்தைகள்! மகிழ்ச்சியில் சினேகன் கன்னிகா ஜோடி!

Snehan Kannika: “தாயே எந்தன் மகளாய் மாற”.. இரட்டை பெண் குழந்தைகள்! மகிழ்ச்சியில் சினேகன் கன்னிகா ஜோடி!

Jan 31, 2025 08:05 AM IST Suguna Devi P
Jan 31, 2025 08:05 AM , IST

  • Snehan Kannika: பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா ரவிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை கன்னிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2021 ஆம் ஆண்டு சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கன்னிகா கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இருவருக்கும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றை கன்னிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

(1 / 5)

(Kannika Snekan Instagram)

கன்னிகாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பான போட்டிக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். பெண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து பல டிவி பிரபலகங்களும், ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

(2 / 5)

பிரசவத்திற்காக மருத்துவமனை செல்வது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அதில் சினேகன் மிகவும் அக்கறையாக கன்னிக்காவை கவனித்து கொள்கிறார். மேலும் கன்னிகாவிற்கு பக்கபலமாக நின்று ஆதரவு தருகிறார். 

(3 / 5)

(Lyricist Snehan and kannika pair have twin girl babies and shared their happiness on instagram )

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் இரண்டாவது வெற்றியாளராக வெற்றி பெற்றார். முன்பு இருந்தே பல பாடல்களை எழுதி இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அதிகம் கவனிக்கப்பட்டார். பிகபாஸ்க்கு பின்னரே சீரியல் நடிகையாக இருந்த கன்னிக்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.   

(4 / 5)

இது குறித்தான அறிவிப்பு வீடியோவில் "இறைவா நீ ஆணையிடுதாயே எந்தன்மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது...தாயே எந்தன் மகளாகவும் ..மகளே எந்தன் தாயாகவும் ...இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...இதயமும்,மனமும்மகிழ்ச்சியில் நெகிழ்ந்துநிரம்பி வழிகிறது ...உங்களின் தூய அன்பினால்எங்கள் வாரிசுகளைவாழ்த்துங்கள்." என கன்னிகா பதிவிட்டுள்ளார். 

(5 / 5)

இது குறித்தான அறிவிப்பு வீடியோவில் "இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது...

தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் ...
இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...

இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது ...

உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்." என கன்னிகா பதிவிட்டுள்ளார். 

மற்ற கேலரிக்கள்