Lust In Astrology: ’காமம் செய்யும் கோளாறு! பெண் பித்து பிடித்த ராசிகள் எது தெரியுமா?’ இதோ முழு விவரம்!
- ”பெண்கள் மீதான மோகம் மற்றும் காமம் என்பது பெரும் போதையாக பார்க்கப்படுகிறது. சுக்கிரன் நீசம் பெற்ற ஒருவருக்கு ஜோதிட ரீதியாக பெண் பித்து ஏற்படும் நிலை ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன”
- ”பெண்கள் மீதான மோகம் மற்றும் காமம் என்பது பெரும் போதையாக பார்க்கப்படுகிறது. சுக்கிரன் நீசம் பெற்ற ஒருவருக்கு ஜோதிட ரீதியாக பெண் பித்து ஏற்படும் நிலை ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன”
(1 / 7)
பெண் பித்து காரணமாக உடல் முழுவதும் யோனி துவாரமாக மாறிய சாபத்தை இந்திரன் பெற்றார். 27 மனைவிகளை மணந்தும் ஆசை தீராமல் சந்திரன் தாரகை என்ற பெண்ணிடம் சென்றதால் பிரச்னைகளுக்கு உள்ளனார் என புராண வரலாறுகள் கூறுகின்றன. ராமாயணத்தில் கூட பெண் பித்து காரணமாக ராவணன் தனது ராஜ்யத்தையும், தனது உயிரையும் இழந்தார்.
(3 / 7)
சுக்கிரன் நீசம் பெற்றவர்களுக்கு தாம்பத்ய விஷயங்களில் இயலாமை இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் பெண்கள் மீது அதிக ஆசை இருக்கும் என சொல்லப்படுகிறது.
(4 / 7)
அதே போல சுக்கிரனும், செவ்வாயும் இணைந்து இருக்க கூடிய ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கும் பெண்கள் மீது அதிக மோகம் இருக்கும். இந்த நிலையில் உள்ளவர்களில் சுக்கிரனோ அல்லது செவ்வாயோ நீசம் பெற்றுவிட்டால் பெண் பித்து மேலும் அதிகமாக இருக்கும்.
(5 / 7)
இந்த இரண்டு கிரக சேர்க்கை உடன் போக காரகனான ராகுவும் இணைந்துவிட்டால் பூதாகரமான பெரும் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
(6 / 7)
சுக்கிர மகா தசை; ராகு புத்தி, ராகு தசை ; சுக்கிர புத்தி, சுக்கிர மகா தசையில் கேது புத்தி, கேது தசையில் சுக்கிர புத்தி ஆகிய காலகட்டங்களில் ஜாதகருக்கு பெண்கள் மேல் பித்து ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட்டு தசை முடிந்த உடன் பெண் பித்து தீர வாய்ப்புகள் உள்ளது.
மற்ற கேலரிக்கள்