தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lucky Zodiac Signs With Mars Moving In Capricorn

Mars Moving: வெறும் வாய் கிடையாது செல்வம் தரும் செவ்வாய்.. நச்னு வெற்றிபெறும் 4 ராசிகள்

Jan 28, 2024 08:20 PM IST Marimuthu M
Jan 28, 2024 08:20 PM , IST

  • மகரத்தில் செவ்வாய் பெயர்வதால் நன்மை பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசியில் உள்ள செவ்வாய் கிரகம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9:56 மணிக்கு மகர ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் நான்கு ராசியினருக்கு நல் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. அவை குறித்துப் பார்க்கலாம். 

(1 / 6)

ரிஷபம்: மகர ராசியில் நிகழும் செவ்வாய் பெயர்ச்சியால் பிசினஸில் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெறலாம்.  இக்கால கட்டத்தில் வியாபாரத்தில் முன்னிலைப் பெற்றாலும் தனிப்பட்ட வாழ்விலும் அக்கறை செலுத்தவேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாறுதல் கிடைக்கும். 

(2 / 6)

துலாம்: மகர ராசியில் நிகழும் செவ்வாய் பெயர்ச்சியால் கடுமையாக உழைக்காமல் எளிதாக உழைத்தாலே பலன் கிடைக்கும். குழந்தையின்மையால் தவிப்பவர்களுக்கு இக்கால கட்டத்தில் உங்கள் சந்ததி வர வாய்ப்பு வரும். தொழில் - பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். 

(3 / 6)

விருச்சிகம்: செவ்வாய்ப் பெயர்வால் விருச்சிக ராசியினருக்கு வருவாய் கிடைக்கும். உங்கள் நடத்தையில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. மனதை அலைபாயவிடாதீர்கள். கணவன் -மனைவி இடையே அந்நியோன்யம் பெருகும். 

(4 / 6)

கும்பம்: செவ்வாயின் நகர்வால்  கும்ப ராசியினருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்