தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lucky Signs With Saturn Mercury Combination

Saturn Mercury: பொங்கப்போகுது செல்வம்.. பணமழை எந்த ராசியினருக்கு?

Jan 11, 2024 07:12 PM IST Marimuthu M
Jan 11, 2024 07:12 PM , IST

  • சனி பகவான், கும்பராசியில் சஞ்சரித்து வருகிறார். வரும் பிப்ரவரி மாதம் கும்பராசிக்குள் புதன் சஞ்சரிக்கவுள்ளார்.

ஆகையால், 30 ஆண்டுகளுக்குப் பின், கும்பத்தில் சனி மற்றும் புதன் ஆகிய இரு ராசிகளும் சங்கமிக்கின்றன. இதனால்  மூன்று ராசியினர் அபரிவிதமான பணவரவினைப் பெறப்போகின்றனர். அப்படி அந்த அதிர்ஷ்டமிக்க ராசிகள் யார் என்பது குறித்துப் பார்ப்போம். 

(1 / 6)

சிம்மம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் புதன் சேர்க்கையினால், திருமணத்தடை நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் நிம்மதி உண்டாகும். இல்லறவாழ்வில் அந்நியோன்யம் அதிகரிக்கும். காதல் கைகூடும். பணியிடத்தில் நற்பலன்களைப்பெறுவீர்கள். சனியால் உண்டாகும் ஷஷ யோகத்தால்,தொழில்புரிபவர்களுக்கு சிம்ம ராசியினருக்கு தினசரி வருவாய் அதிகரிக்கும். ஆகவே, இந்த சமூகத்தில் நற்பெயரைப் பெறுவீர்கள். 

(2 / 6)

மிதுனம்: இந்த ராசியினருக்கு இந்த சேர்க்கை மற்றும் கர்மவினையால் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. இக்காலகட்டத்தில் சரியாகத் திட்டமிட்டால் எந்தவொரு செயலிலும் வெற்றியைப் பெறுவீர்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பணியில் புரோமோசன் பெற்று வேலை தொடர்பாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு பயணம் செய்யவாய்ப்புகள் அமையும். இக்காலகட்டத்தில் இறைநம்பிக்கை அதிகரிக்கும். 

(3 / 6)

கும்பம்: இந்த சேர்க்கையால் கும்ப ராசியினருக்கு, நினைவாற்றல் அதிகரிக்கும். கற்றல்திறன் மேம்படும். படிக்கும் கும்பராசியினருக்கு நல்லமுறையில் படிப்பு வரும். தலைமைப்பண்பு மேம்படும். இக்கால கட்டத்தில் கும்பராசியினருக்கு, பணவரவு அதிகரிக்கும். புதனின் பார்வையால் அதிர்ஷ்டம் மேம்படும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்