Rahu Ketu: அடுத்த ஆண்டில் நடக்கும் ராகு - கேது பெயர்ச்சி.. கயிறுகட்டி சர்ரென உயரும் ராசிகள்-lucky signs for rahu ketu transit in the next year 2025 - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Ketu: அடுத்த ஆண்டில் நடக்கும் ராகு - கேது பெயர்ச்சி.. கயிறுகட்டி சர்ரென உயரும் ராசிகள்

Rahu Ketu: அடுத்த ஆண்டில் நடக்கும் ராகு - கேது பெயர்ச்சி.. கயிறுகட்டி சர்ரென உயரும் ராசிகள்

Aug 28, 2024 07:49 PM IST Kathiravan V
Aug 28, 2024 07:49 PM , IST

  • Rahu Ketu: அடுத்த ஆண்டில் நடக்கும் ராகு - கேது பெயர்ச்சியினால், கயிறுகட்டி சர்ரென உயரும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Rahu Ketu: பிரச்னைக்குரிய கிரகங்களான ராகு மற்றும் கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் ஆகும். அதாவது ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும். ராகு-கேதுவின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பஞ்சாங்கத்தின்படி, ராகு பகவான் கடந்த 30 அக்டோபர் 2023ஆம் ஆண்டு முதல் மீன ராசியில் சஞ்சரிக்கிறார்.

(1 / 6)

அதேநேரத்தில், கடந்த 30 அக்டோபர் 2023 முதல், கேது கிரகம் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். இந்து பஞ்சாங்கத்தின் படி, அடுத்த 2025ஆம் ஆண்டில், ராகு-கேது 18 மே 2025-அன்று ராசி அறிகுறிகளை மாற்றுவார். இந்த நாளில், ராகு பின்னோக்கி நகர்ந்து கும்ப ராசிக்கு செல்வார். அதே நேரத்தில் கேது சிம்ம ராசியில் நுழைவார். இப்படி ராகு மற்றும் கேது பெயர்ச்சியாகும்போது, அது மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் ஒரு சுபமான மற்றும் அசுபமான விளைவை ஏற்படுத்தும்.

(2 / 6)

ஜோதிட கணக்குப்படி, 2025ஆம் ஆண்டு முதல், ராகு-கேதுவின் சுப அம்சம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். குறிப்பிட்ட ராசியினருக்கு வாழ்க்கையின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். லௌகீக வசதிகளில் வாழ்வீர்கள். ராகு-கேதுவின் தற்போதைய நிலை ராசிகளில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோமா? அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

(3 / 6)

மிதுனம்:2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த நேரத்தில், ஒவ்வொரு பணியிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை மிதுன ராசியினருக்கு மேம்படும். புதிய வருமான ஆதாரங்களால் ஆதாயம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை நீடிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள்.

(4 / 6)

மகரம்:மகர ராசிக்காரர்களுக்கு, 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி, ஒரே நாளில் மிகப்பெரிய நன்மை பயக்கும். இந்த நேரத்தில் திடீர் நிதி ஆதாயங்கள் இருக்கும். பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நஷ்டங்கள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்களைத் தாங்கும். வாழ்க்கையில் எது வேண்டுமோ அது கிடைக்கும்.

(5 / 6)

கும்பம்:கும்ப ராசிக்காரர்களுக்கு, 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி மங்களகரமானதாக அமையும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். லௌகீக வசதிகளில் வாழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூக கௌரவம் உயரும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்