Lover OTT: ரசிகர்களால் கொண்டாடப்பட்ட லவ்வர்.. ஓடிடியில் எப்போது? எங்கு பார்க்கலாம்?
லவ்வர் படம் பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது.
(1 / 5)
மணிகண்டன், ஸ்ரீகௌரி பிரியா நடிப்பில் தமிழில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது 'லவ்வர்' படம்.
(2 / 5)
லவ்வர் படம் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டப்பட்டது. பிரபுராம் வியாஸ் இயக்கிய இப்படம் இப்போது ஓடிடியில் வரத் தயாராக உள்ளது.
(3 / 5)
லவ்வர் இன்று (மார்ச் 27) முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. மார்ச் 27 நள்ளிரவு முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
(4 / 5)
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 27-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
மற்ற கேலரிக்கள்