Love Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ காதல் திருமண யோகம் யாருக்கு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Love Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ காதல் திருமண யோகம் யாருக்கு!

Love Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ காதல் திருமண யோகம் யாருக்கு!

Feb 12, 2024 08:36 AM IST Kathiravan V
Feb 12, 2024 08:36 AM , IST

  • ”Love Horoscope: ஒருவரது ஜாத்கத்தில் 4, 7, 8 ஆகிய இடங்களை கொண்டு ஜாதகரின் திருமண வாழ்கையை தெரிந்து கொள்ள முடியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்”

ஒருவரது வாழ்கையில் காதல் தவிர்க்க முடியாதது. ஒருவரது ஜனன ஜாதகத்தை வைத்து அவர்களின் திருமண வாழ்கை குறித்து அறிய முடியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

(1 / 8)

ஒருவரது ஜாத்கத்தில் 4, 7, 8 ஆகிய இடங்களை கொண்டு ஜாதகரின் திருமண வாழ்கையை தெரிந்து கொள்ள முடியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

(2 / 8)

2ஆம் இடத்தை கொண்டு ஒருவரின் வாழ்கையில் இல்லறம் எப்படி இருக்கும் என்பதை அறிய முடியும். 7 ஆம் இடத்திற்க்கு சுக்கிரன், ராகு, சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்கும் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 

(3 / 8)

ராகு, சுக்கிரன் சம்பந்தத்துடன், 7ஆம் இடத்தில் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடக்கும் என ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் கூறுகிறார்.

(4 / 8)

ஒருவரின் ஜாதகத்தில் 7வது இடத்தில் செவ்வாய் பகவானின் தொடர்பு ஏற்பட்டாலும் ஏற்பட்டாலும் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு ஏற்படும்.

(5 / 8)

ஒருவருக்கு காதல் திருமணம் கைகூட சுக்கிரனின் நிலையை அறிவது அவசியம், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்க சுக்கிர பகவான் வலுப்பெற்று இருப்பது அவசியம். 

(6 / 8)

காதலித்தவரையே கைபிடிக்கும் யோகம் யாருக்கு உண்டாகும் என பார்க்கும் போது ஜாதக ரீதியாக 5ஆம் மற்றும் 7ஆம் அதிபதிகள் இணைந்தோ, அல்லது பரிவர்த்தனை பெற்றோ இருந்து உடன் சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும், 5 மற்றும் 7 ஆம் இடங்களில் சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும், 7 ஆம் அதிபதியும், சுக்கிரன் செவ்வாயும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றோ, சாரம் பெற்றோ இருந்தாலும், பருவ வயதில் மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் காதல் திருமணம், கலப்பு திருமணம் நடைபெறும் என ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் கூறுகிறார். 

(7 / 8)

பொதுவாக செவ்வாயும் சுக்கிரனும், 7 ஆம் அதிபதியும் சர்பகிரக நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்றவற்றில் அமையப் பெற்றால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும் என ஜோதிடம் கூறுகிறது

(8 / 8)

மற்ற கேலரிக்கள்