தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பூத பண மழையில் நனைக்கும் சுக்கிரன்.. குபேரன் மடியில் அமரும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசியில் நீங்கள் உண்டா?

பூத பண மழையில் நனைக்கும் சுக்கிரன்.. குபேரன் மடியில் அமரும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசியில் நீங்கள் உண்டா?

May 21, 2024 12:55 PM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 12:55 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிகள் நுழைகின்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் குருவாகத் திகழ்ந்து வருகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, காதல், அழகு, அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிகள் நுழைகின்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் திருமணம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அந்த அளவிற்கு சிறப்பான பலன்கள் இருக்காது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிறைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்