இன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
சுக்கிரன் பகவான் மே 31 அன்று மேஷ ராசியில் நுழைய போகிறார். ஜோதிட கணக்குப்படி, மேஷ ராசியில் சுக்கிரன் நுழைவது சில ராசிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
(1 / 7)
கடந்த மார்ச் 02ஆம் தேதி, மீன ராசியில் சுக்கிர பகவான் பின்னடைவுக்குச் சென்றார். மேலும் வரும் ஏப்ரல் 13அன்று மீண்டும் நேரடி பாதைக்கு சுக்கிர பகவான் வருவார்.
ஜோதிட ரீதியாக, இந்த பரிணாமம் சில ராசிகளில் நேர்மறையான மற்றும் அசுபமான விளைவைக் கொண்டுள்ளது. ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிர பகவானின் நேரடி இயக்கம் 3 ராசிகளுக்கு மிகவும் நல்லது. சுக்கிர பகவானின் நேரடி இயக்கத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 7)
சுக்கிரன் மே 31 அன்று மேஷ ராசியில் நுழைகிறார். ஜோதிட கணக்குப்படி, மேஷ ராசியில் சுக்கிரன் நுழைவது சில ராசிகளுக்கு நன்மை பயக்கும். சுக்கிரனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
(3 / 7)
தனுசு: தனுசு ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், உறவுகளில் அன்பு அதிகரிக்கும், குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்தி வரும், நீங்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள், உங்கள் சமூக கௌரவம் அதிகரிக்கும்.
(4 / 7)
மகரம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும், உறவுகளில் அன்பு அதிகரிக்கும், குழந்தைகள் வழியில் இருந்து நல்ல செய்தி வரும், நீங்கள் ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள், உங்கள் சமூக கௌரவம் உயரும். வீட்டில் ஆன்மீக காரியங்களை நடத்த பணம் செலவழிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
(5 / 7)
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தொடர்புடையவர்களுக்கு உகந்த நாள் ஆகும். நீண்ட நாட்களாக செய்து வரும்படியாக செய்ய வேண்டியவை வெற்றியடையும்.
(6 / 7)
துலாம்: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் மரியாதை உயரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்