தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lord Shani Rising Will Cause Some Problems In Married Life For Virgo

Bad Luck Rasi : சனி பகவானின் உதயம்.. இந்த ராசிக்கு திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும்!

Mar 11, 2024 07:00 AM IST Divya Sekar
Mar 11, 2024 07:00 AM , IST

சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயல்களுக்கு பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டுப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 7)

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய சனிபகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.கர்மவினைகளை இவர் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். 

(2 / 7)

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

(3 / 7)

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆனார் ஒரு மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் கன்னி ராசிக்கு என்ன மாதிரியான சிக்கல் நிகழப்போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(4 / 7)

கன்னி:  உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

(5 / 7)

கன்னி: தற்போது சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்