தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பகவான் இந்த மூன்று ராசிக்கு கொட்டி கொடுக்க போகிறார்.. நிதி நிலைமை சரியாகும்.. மகிழ்ச்சி உண்டாகும்!

சனி பகவான் இந்த மூன்று ராசிக்கு கொட்டி கொடுக்க போகிறார்.. நிதி நிலைமை சரியாகும்.. மகிழ்ச்சி உண்டாகும்!

May 15, 2024 06:40 AM IST Divya Sekar
May 15, 2024 06:40 AM , IST

  • கும்ப ராசியில் செய்து வரும் சனி பகவானால் சச யோகம் உருவாகி உள்ளது. இது மகா யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மை மற்றும் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

(1 / 5)

2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. கும்ப ராசியில் செய்து வரும் சனி பகவானால் சச யோகம் உருவாகி உள்ளது. இது மகா யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(2 / 5)

மகரம்: தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். செல்வம் மற்றும் வருமானம் அதிகரிக்கப்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள்.

(3 / 5)

ரிஷபம்: நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(4 / 5)

கும்பம்: புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நடுவிலிருந்து நீதிமன்ற வழக்குகள் வெற்றியாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்