சனி இந்த ஆண்டு செய்யப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி இந்த ஆண்டு செய்யப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

சனி இந்த ஆண்டு செய்யப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Jan 12, 2024 01:43 PM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 01:43 PM , IST

  • Saturn Transit: சனி பகவானால் இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சனிபகவான் நீதிமானாக விளங்க கூடியவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ஏனென்றால் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் சரியாக வகுத்து வைத்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை.

(1 / 6)

சனி பகவானின் சஞ்சாரம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதை ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் இவர் பயணம் செய்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக தொடங்கும். தொழில் விருத்தி அடையும் புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகின்றார். பணவரவில் இருந்த சிக்கல்களை நிவர்த்தி செய்வார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(5 / 6)

மகர ராசி: சனிபகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். எதிரிகளால் உண்டான சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்