தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mass Money Luck: ரிஷபத்தில் பறக்கும் புதன்.. ஜூன் மாதத்தில் இருந்து 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது

Mass Money Luck: ரிஷபத்தில் பறக்கும் புதன்.. ஜூன் மாதத்தில் இருந்து 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது

May 25, 2024 09:37 AM IST Suriyakumar Jayabalan
May 25, 2024 09:37 AM , IST

  • Lord Mercury: மேஷ ராசியில் தற்போது புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, கல்வி, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். 

(1 / 6)

(2 / 6)

மேஷ ராசியில் தற்போது புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். தொழில் மற்றும் சில முக்கியமான முடிவுகளில் உங்களுக்கு ஏற்ற சூழ்நிலை அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கக்கூடும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்