குடிசை மாடியா மாறப் போகுது.. பணத்தை சிதறடிக்கும் புதன்.. காற்றில் பறக்கும் ராசிகள்.. குபேரன் வந்துவிட்டார்..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குடிசை மாடியா மாறப் போகுது.. பணத்தை சிதறடிக்கும் புதன்.. காற்றில் பறக்கும் ராசிகள்.. குபேரன் வந்துவிட்டார்..!

குடிசை மாடியா மாறப் போகுது.. பணத்தை சிதறடிக்கும் புதன்.. காற்றில் பறக்கும் ராசிகள்.. குபேரன் வந்துவிட்டார்..!

Published Jul 12, 2024 02:25 PM IST Suriyakumar Jayabalan
Published Jul 12, 2024 02:25 PM IST

  • Zodiac signs: புதன் பகவான் ரிஷப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். அதேசமயம் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையில் இருக்கும். போது கிரகங்களின் பலமானது மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

நவகிரகங்களில் இளவரசன் விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, புத்திசாலித்தனம், அறிவு, நரம்பு, பேச்சு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக தேர்ந்தெடுக்கின்றார். 

(1 / 6)

புதன் பகவான் 27 நாட்களில் தனது பயணத்தை முடிக்க கூடியவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறுகிய காலத்தை எடுத்துக் கொள்கிறார். இதனால் பல ராசிகளுக்கு பல்வேறு விதமான மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். 

(2 / 6)

தற்போது புதன் பகவான் ரிஷப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். அதேசமயம் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையில் இருக்கும். போது கிரகங்களின் பலமானது மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். அதிக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வரும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். போதுமான அளவு உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ரசிகர்கள் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்