தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru: குரு ஆன் தி வே.. ஜூன் உதயத்தில் கொட்டுகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை கொட்டுது.. உங்க ராசி என்ன?

Lord Guru: குரு ஆன் தி வே.. ஜூன் உதயத்தில் கொட்டுகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை கொட்டுது.. உங்க ராசி என்ன?

May 24, 2024 10:32 AM IST Suriyakumar Jayabalan
May 24, 2024 10:32 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் ராசி மாற்றம் செய்த இரண்டு நாட்களிலேயே ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்திலேயே ரிஷப ராசியில் இருந்து உதயமாக்கின்றார். இதனால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.

குரு பகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குரு பகவான் ராசி மாற்றம் செய்த இரண்டு நாட்களிலேயே ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்திலேயே ரிஷப ராசியில் இருந்து உதயமாக்கின்றார். இதனால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் நடைபெறும். ஜூன் மாதத்தில் இருந்து வெற்றி பாதை உண்டாகும். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த போதும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது இடத்தில் குரு பகவான் உதயம் ஆக்கியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்ய விரும்பக் கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்