தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mango Juice Benfits: எக்கச்சக்கமான சத்துக்கள்.. மாம்பழச் சாற்றின் நன்மைகளைப் பாருங்க

Mango Juice benfits: எக்கச்சக்கமான சத்துக்கள்.. மாம்பழச் சாற்றின் நன்மைகளைப் பாருங்க

Jun 05, 2024 06:00 AM IST Manigandan K T
Jun 05, 2024 06:00 AM , IST

  • எக்கச்சக்க சத்துக்கள் நிறைந்துள்ள மாம்பழத்தின் சாறை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். மாம்பழங்கள் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார்ச்சத்துகளின் நல்ல ஆதாரங்கள் உள்ளன.

(1 / 7)

உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். மாம்பழங்கள் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார்ச்சத்துகளின் நல்ல ஆதாரங்கள் உள்ளன.(pixabay)

நீங்கல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

(2 / 7)

நீங்கல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

(3 / 7)

முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

(4 / 7)

கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்

(5 / 7)

உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்(pixabay)

சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவும்.

(6 / 7)

சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவும்.(pixabay)

மாம்பழச் சாற்றில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.

(7 / 7)

மாம்பழச் சாற்றில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்