கல்லீரல் பாதிப்பா? இந்த உணவையெல்லாம் இப்போதே நிறுத்துங்கள்! அதிகரிக்கும் ஆபத்து!
- உடலின் பிரதான உறுப்பாக இருக்கும் கல்லீரல் உடலின் அனைத்து விதமான இயக்கத்திற்கும் தேவையான ஒன்றாகும். ஆனால் இந்த கல்லீரல் பாதிப்பு அடைந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கபட வாய்ப்புள்ளது.
- உடலின் பிரதான உறுப்பாக இருக்கும் கல்லீரல் உடலின் அனைத்து விதமான இயக்கத்திற்கும் தேவையான ஒன்றாகும். ஆனால் இந்த கல்லீரல் பாதிப்பு அடைந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கபட வாய்ப்புள்ளது.
(1 / 9)
ஆல்கஹால் மட்டுமல்ல, சில உணவுகளும் கல்லீரல் பாதிப்புக்கு காரணமாகின்றன. மது அருந்துவதால் கல்லீரல் நோய் ஏற்படுகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். உணவு கல்லீரலையும் சேதப்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது.(Shutterstock)
(2 / 9)
கல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலிருந்தும் நச்சுகள் மற்றும் கழிவுகளை நீக்குகிறது. (Canva)
(3 / 9)
கல்லீரல் நோய் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே, நீங்கள் சில உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். அவை என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. (Canva)
(4 / 9)
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஆல்கஹால் நல்லதல்ல. சிலர் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க அதிக ஆல்கஹால் குடிப்பார்கள். இது சில நேரங்களில் ஒரு போதையாக மாறக்கூடும். ஆனால், இது நல்லதல்ல. முடிந்தவரை மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.(Canva)
(5 / 9)
சில வகையான மருந்துகளை உட்கொள்வதும் கல்லீரலை சேதப்படுத்தும். எனவே அதிக பவர் உள்ள மருந்துகளை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிடுங்கள். (Canva)
(6 / 9)
இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகளை அதிகமாக உட்கொள்வதும் கல்லீரலுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே இனிப்பு உணவுகளில் கட்டுப்பாடு மிகவும் முக்கியான ஒன்றாகும். (Canva)
(7 / 9)
உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம். உப்பு இல்லாத உணவுகளை சாப்பிட முடியாது. உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.(Canva)
(8 / 9)
பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் நல்லதல்ல. இது கல்லீரலையும் சேதப்படுத்தும். இதில் அதிகப்படியான ரசாயானங்கள் காலக்கப்படுவது தான் இதற்கு காரணம். (Canva)
மற்ற கேலரிக்கள்