தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  List Of Tamil Nadu Finance Ministers From C.subramaniam To Ptr And Thangam Thennarasu

Finance Ministers of TamilNadu: சி.சுப்பிரமணியம் முதல் தங்கம் தென்னரசு வரை…! தமிழ்நாடு நிதியமைச்சர்கள் பட்டியல் இதோ…!

May 11, 2023 04:26 PM IST Kathiravan V
May 11, 2023 04:26 PM , IST

  • தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நிதித்துறையை கவனித்து வந்தவர்களின் விவரங்கள் இதோ…!

1952 முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக இருந்தவர்களின் விரிவான பட்டியல் இதோ…!

(1 / 15)

1952 முதல் 1962 வரை தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி மற்றும் காமராஜர் ஆகியோரின் அமைச்சரவைகளில் சட்டம், நிதி, கல்வி ஆகிய துறைகளை கவனித்து வந்த சி.சுப்பிரமணியம். 1969ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசிலும் நிதியமைச்சராக பணியாற்றினார். 

(2 / 15)

பக்தவசலம் - 1962 முதல் 1963ஆம் ஆண்டு அக்டோபர் வரை காமராஜர் அமைச்சரவையில் நிதியமைச்சர்

(3 / 15)

அறிஞர் அண்ணா - 1967 முதல் 1969 வரை நிதியமைச்சராக இருந்தார். 

(4 / 15)

அறிஞர் அண்ணா - 1967 முதல் 1969 வரை நிதியமைச்சராக இருந்தார். 

செ.மாதவன் - அண்ணாமறைவுக்கு பின்னர் சில காலம் நிதிமைச்சராக இருந்தார்

(5 / 15)

செ.மாதவன் - அண்ணாமறைவுக்கு பின்னர் சில காலம் நிதிமைச்சராக இருந்தார்

கலைஞர் மு.கருணாநிதி - 1989 முதல் 1996 வரையிலான தனது தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். 

(6 / 15)

கே.ஏ.மதியழகன் -1969 முதல் 1970 வரை நிதியமைச்சராக இருந்தார்

(7 / 15)

கே.ஏ.மதியழகன் -1969 முதல் 1970 வரை நிதியமைச்சராக இருந்தார்

நாஞ்சில் மனோகரன் - 1977 முதல் 1980 வரை நடந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார்

(8 / 15)

நாவலர் நெடுஞ்செழியன் - எம்ஜிஆரின் 1980-1987 மற்றும் ஜெயலலிதாவின் 1991-1996  ஆட்சிகாலத்தில் நிதியமைச்சர்

(9 / 15)

சி.பொன்னையன் - ஜெயலலிதாவின் 2001-06 வரையிலான ஆட்சிகாலத்தில் நிதியமைச்சர்

(10 / 15)

சி.பொன்னையன் - ஜெயலலிதாவின் 2001-06 வரையிலான ஆட்சிகாலத்தில் நிதியமைச்சர்

க.அன்பழகன் - கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் 2006 முதல் 2011 வரை நிதியமைச்சர்

(11 / 15)

க.அன்பழகன் - கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் 2006 முதல் 2011 வரை நிதியமைச்சர்

ஓ.பன்னீர் செல்வம் - 2011-2017 மற்றும் 2018-2021 ஆகிய ஆண்டுகளில் நிதியமைச்சர்

(12 / 15)

ஓ.பன்னீர் செல்வம் - 2011-2017 மற்றும் 2018-2021 ஆகிய ஆண்டுகளில் நிதியமைச்சர்

டி.ஜெயக்குமார் - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் 16 பிப்ரவரி 2017 - 21 ஆகஸ்ட் 2017 வரை நிதியமைச்சர். 

(13 / 15)

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 07-05-2021 முதல் 11-05-2023 வரை நிதியமைச்சர்

(14 / 15)

தங்கம் தென்னரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று முதல் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்

(15 / 15)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்