Vijay: விஜய் இரட்டை வேடங்களில் அசத்திய படங்கள் எத்தனை தெரியுமா? பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்த படங்களின் பட்டியல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vijay: விஜய் இரட்டை வேடங்களில் அசத்திய படங்கள் எத்தனை தெரியுமா? பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்த படங்களின் பட்டியல்!

Vijay: விஜய் இரட்டை வேடங்களில் அசத்திய படங்கள் எத்தனை தெரியுமா? பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்த படங்களின் பட்டியல்!

Jan 12, 2025 12:32 PM IST Suguna Devi P
Jan 12, 2025 12:32 PM , IST

  • Vijay: தனது ஆரம்ப கால கரியரில் தோற்றத்தில் பெரிதும் மாற்றம் செய்து நடிக்காத விஜய் தற்போது படத்துக்கு படம் தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்து வருகிறார். அவ்வாறு அவர் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் குறித்து காண்போம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளார். மேலும் இனி படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இது அவரது திரை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இவரது நடிப்பில் பல சிறந்த படங்கள் வெளியாகியுள்ளன. இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய படங்களின் பட்டியலை இங்கு காண்போம். 

(1 / 8)

அழகிய தமிழ் மகன் - தன்னுடைய 46 வது படத்தில் தான் விஜய் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார். ஹீரோ - வில்லன் கான்செப்டில் நகர்ந்த திரைக்கதை பெரிதும் மக்களை கவரவில்லை. 

(2 / 8)

வில்லு - தன் ராணுவ அதிகாரி தந்தை விஜய்க்கு துரோகம் செய்த வில்லன்களை மகன் விஜய் பந்தாடுவதே இந்த வில்லு. 

(3 / 8)

கத்தி - கம்யூனிசம் பேசும் சாஃப்டான ஜீவானந்தமாகவும் ஸ்மார்ட்டான திருடனாக கத்தி (எ) கதிரேசனாகவும் மாறி மாறி விஜய் எடுத்த விஸ்வரூபமே இந்த கத்தி. இன்று வரை பொதுஜன ரசிகர்களும் விஜய் நடிப்பையும் இந்த படத்தையும் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. 

(4 / 8)

புலி - தன் தந்தை அரசர் புலி வேந்தனின் படுகொலைக்குக் காரணமான வேதாளங்களை ஒழித்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்றும் மறுதீரனாக விஜய் அடுத்த ஆக்சன் அட்வென்சரே இந்தப் புலி.

(5 / 8)

பிகில் - பாட்ஷா பாய் சாயல் நல்ல ரவுடியாக தந்தை விஜய் & கால்பந்து வீரராக மகன் விஜய் என இதெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே எனத் தோன்றும் மற்றொரு கமர்சியல் மசாலாவே இந்த பிகில்.

(6 / 8)

தி கோட் - பிரியமுடன் படத்திற்குப் பிறகு விஜய்யின் வில்லத்தனத்திற்கு தீனி போட்டது தி கோட் என்றே கூறலாம்.

(7 / 8)

மெர்சல் - முதல்முறையாக மூன்று கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தந்தை மகன்கள் எனத் தோன்றும் அபூர்வ சகோதரர்கள் வகையறாவே இந்த மெர்சல். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்